கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் காற்பந்தாட்டம்

காற்பந்தாட்டம் ஒவ்வொரு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் பிரிவு மட்டுமே கலந்து வந்தனர்.1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவு சேர்க்கப்பட்டது.

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் காற்பந்தாட்டம்
நிகழ்வுகள்2 (ஆண்கள்: 1; பெண்கள்: 1)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  • 1896
  • 1900
  • 1904
  • 1908
  • 1912
  • 1920
  • 1924
  • 1928
  • 1932
  • 1936
  • 1948
  • 1952
  • 1956
  • 1960
  • 1964
  • 1968
  • 1972
  • 1976
  • 1980
  • 1984
  • 1988
  • 1992
  • 1996
  • 2000
  • 2004
  • 2008
  • 2012
  • 2016

வரலாறு

தொகு

தொடக்கம்

தொகு

கால்பந்து 1896 முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படவில்லை.எனினும், ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரப்பூர்வமற்ற கால்பந்து போட்டி, ஒட்டோமான் பேரரசு பகுதியாக குறிக்கும் சிமிர்னா ( இஸ்மிர் ),கலந்து கொண்ட போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது.[1] பல நூல்களில் இது ஒரு பிழையாக உள்ளது[2]

பதக்கப்பட்டியல்

தொகு

மொத்த பதக்கங்கள்

தொகு

※ மொத்த பதக்கங்கள் மூலம் நாடுகளின் தரம். ( ஆண்கள் மற்றும் பெண்கள் ) அதிகாரப்பூர்வமற்ற 1900 மற்றும் 1904 ஆண்டுகள் உட்பட .
※ வெண்கல பதக்கங்களை 1972 போட்டியில் பகிர்ந்து கொண்டனர்.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 4 2 1 7
2   அங்கேரி 3 1 1 5
3   ஐக்கிய இராச்சியம் 3 0 0 3
4   அர்கெந்தீனா 2 2 0 4
5   சோவியத் ஒன்றியம் 2 0 3 5
6   உருகுவை 2 0 0 2
7   பிரேசில் 1 5 2 8
8   யுகோசுலாவியா 1 3 1 5
9   போலந்து 1 2 0 3
  எசுப்பானியா 1 2 0 3
11   மேற்கு செருமனி
  செருமனி
1 1 4 5
12   கிழக்கு ஜேர்மனி 1 1 2 4
  சுவீடன் 1 1 2 4
14   நைஜீரியா 1 1 1 3
15   செக்கோசிலோவாக்கியா 1 1 0 2
  பிரான்சு 1 1 0 2
17   கனடா 1 0 2 3
  இத்தாலி 1 0 2 3
  நோர்வே 1 0 2 3
20   பெல்ஜியம் 1 0 1 2
21   கமரூன் 1 0 0 1
  மெக்சிக்கோ 1 0 0 1
23   டென்மார்க் 0 3 1 4
24   பல்கேரியா 0 1 1 2
  சப்பான் 0 1 1 2
26   சுவிட்சர்லாந்து 0 1 0 1
  ஆஸ்திரியா 0 1 0 1
  சீனா 0 1 0 1
  பரகுவை 0 1 0 1
30   நெதர்லாந்து 0 0 3 3
31   கானா 0 0 1 1
  சிலி 0 0 1 1
  தென் கொரியா 0 0 1 1
Total 31 31 32 94

ஆண்கள் பதக்கப்பட்டியல்

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   அங்கேரி 3 1 1 5
2   ஐக்கிய இராச்சியம் 3 0 0 3
3   அர்கெந்தீனா 2 2 0 4
4   சோவியத் ஒன்றியம் 2 0 3 5
5   உருகுவை 2 0 0 2
6   பிரேசில் 1 3 2 6
7   யுகோசுலாவியா 1 3 1 5
8   போலந்து 1 2 0 3
  எசுப்பானியா 1 2 0 3
10   கிழக்கு ஜேர்மனி 1 1 1 3
  நைஜீரியா 1 1 1 3
12   செக்கோசிலோவாக்கியா 1 1 0 2
  பிரான்சு 1 1 0 2
14   சுவீடன் 1 0 2 3
  இத்தாலி 1 0 2 3
16   பெல்ஜியம் 1 0 1 2
17   கனடா 1 0 0 1
  கமரூன் 1 0 0 1
  மெக்சிக்கோ 1 0 0 1
20   டென்மார்க் 0 3 1 4
21   மேற்கு செருமனி 0 1 2 2
22   ஐக்கிய அமெரிக்கா 0 1 1 2
  பல்கேரியா 0 1 1 2
24   சுவிட்சர்லாந்து 0 1 0 1
  ஆஸ்திரியா 0 1 0 1
  பரகுவை 0 1 0 1
27   நெதர்லாந்து 0 0 3 3
28   நோர்வே 0 0 1 1
  சப்பான் 0 0 1 1
  கானா 0 0 1 1
  சிலி 0 0 1 1
  தென் கொரியா 0 0 1 1
Total 25 25 26 76

பெண்கள் பதக்கப்பட்டியல்

தொகு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 4 1 0 5
2   செருமனி 1 0 3 4
3   நோர்வே 1 0 1 2
4   பிரேசில் 0 2 0 2
5   சீனா 0 1 0 1
  சப்பான் 0 1 0 1
  சுவீடன் 0 1 0 1
8   கனடா 0 0 2 2
Total 6 6 6 18

இவற்றையும் பார்க்க

தொகு

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்தாட்டம்

மேற்கோள்கள்

தொகு
  1. Goldblatt, David. The Ball Is Round : A Global History of Football. Penguin Books. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-101582-8.
  2. Mallon, Bill; Widlund, Ture (1998). The 1896 Olympic Games. Results for All Competitors in All Events, with Commentary. Jefferson: McFarland. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-0379-9.