கோனசு போட்டிகசு

கோனசு பிளவிசென்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
நியோகேசுட்ரோபோடா
குடும்பம்:
கோனிடே
பேரினம்:
கோனசு
இனம்:
கோ. போட்டிகசு
இருசொற் பெயரீடு
கோனசு போட்டிகசு
ரெவீ, 1844[1]

கோனசு போட்டிகசு (Conus boeticus) என்பது கூம்பு நத்தையாகும். இது கடல் நத்தையில் வயிற்றுக்காலி மெல்லுடலியில் கோனிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். [2] [3] [4]

கோனசு பேரினத்தின் பிற சிற்றினங்கள் போல இந்த நத்தைகளும் பிற உயிரிகளைக் கொன்று தின்னக்கூடியவை. விசத்தன்மை வாய்ந்த இவை மதர்களை "கொட்டும்" திறன் கொண்டவை; எனவே உயிருள்ள நத்தைகளைக் கையாளும்போது கவனமாகக் கையாளவேண்டும்.

விளக்கம்

தொகு

இதனுடைய ஓட்டின் அளவு 15-40 மிமீ வரை இருக்கலாம். உடல் சுழல் துகள்களுடன், வரிகளுடன் அடித்தளத்தை நோக்கிக் காணப்படும். வெண்மையான ஓட்டானது கசுகொட்டை அல்லது சாக்லேட் பளிங்குடன், சுழல் புள்ளிகளுடன் காணப்படும்.[5]

பரவல்

தொகு

இந்த இனம் இந்தியப் பெருங்கடலுக்கு அப்பால் மொசாம்பிக், சீசெல்சு மற்றும் மஸ்கரீன் பகுதியிலும், பசிபிக் கடலுக்கு அப்பால் ஜப்பான், இந்தோனேசியா, பிஜி மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Reeve, L. A., 1844. Monograph of the genus Conus. Conchologia Iconica, 1
  2. Filmer R.M. (2001). A Catalogue of Nomenclature and Taxonomy in the Living Conidae 1758–1998. Backhuys Publishers, Leiden. 388pp.
  3. Tucker J.K. (2009). Recent cone species database. September 4th 2009 Edition
  4. Filmer R.M. (2010) A taxonomic review of the Conus boeticus Reeve complex (Gastropoda – Conidae). Visaya 2(6): 21–80.
  5. George Washington Tryon, Manual of Conchology vol. VI, p.26; 1879
    • Reeve, L.A. 1843. Descriptions of new species of shells figured in the 'Conchologia Iconica'. Proceedings of the Zoological Society of London 11: 169–197
    • Reeve, L.A. 1849. Monograph of the genus Conus. pls 4–9 in Reeve, L.A. (ed). Conchologia Iconica. London : L. Reeve & Co. Vol. 1.
    • Sowerby, G.B. (3rd) 1887. Thesaurus Conchyliorum. Supplements to the Monograph of Conus and Voluta. Vol. 5 249–279, pls 29–36.
    • Sowerby, G.B. (3rd) 1913. Descriptions of eight new marine Gastropoda mostly from Japan. Annals and Magazine of Natural History 8 11: 557–560
    • Hinton, A. 1972. Shells of New Guinea and the Central Indo-Pacific. Milton : Jacaranda Press xviii 94 pp.
    • Wilson, B. 1994. Australian Marine Shells. Prosobranch Gastropods. Kallaroo, WA : Odyssey Publishing Vol. 2 370 pp.
    • Röckel, D., Korn, W. & Kohn, A.J. 1995. Manual of the Living Conidae. Volume 1: Indo-Pacific Region. Wiesbaden : Hemmen 517 pp.
    • Filmer R.M. (2010) A taxonomic review of the Conus boeticus Reeve complex (Gastropoda – Conidae). Visaya 2(6): 21–80 page(s): 24
    • Puillandre N., Duda T.F., Meyer C., Olivera B.M. & Bouchet P. (2015). One, four or 100 genera? A new classification of the cone snails. Journal of Molluscan Studies. 81: 1–23

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனசு_போட்டிகசு&oldid=3616495" இலிருந்து மீள்விக்கப்பட்டது