கோன்சு (Khonsu) பண்டைய எகிப்திய சந்திரக் கடவுள் ஆவார். எகிப்திய மொழியில் கோன்சு என்பதற்கு வானத்தில் இரவில் பயணிப்பவர் எனப்பொருளாகும்.[1] தீபை நகரக் கோயிலில் அமூன், மூத் மற்றும் அவரது குழந்தையான கோன்சு கடவுள்களின் சிற்பம் உள்ளது.

கோன்சு
மனித வடிவில் கோன்சு கடவுள்
பெற்றோர்கள்அமூன் மற்றும் மூன்
தலையில் சந்திரத் தட்டை மற்று வல்லூறு கொண்ட கோன்சு, எகிப்திய சந்திரக் கடவுள்

கர்னாக்கில் உள்ள கோன்சு கோயில் தொகு

கர்னாக் நகரத்தில் கோன்சு கடவுளுக்கான கோயில் கட்டிடங்களின் காட்சிகள்:

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோன்சு&oldid=3552457" இருந்து மீள்விக்கப்பட்டது