கோபால்ட்டு(II) அசைடு

வேதிச் சேர்மம்

கோபால்ட்டு(II) அசைடு (Cobalt(II) azide) என்பது Co(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைகோபால்ட்டு ஆக்டாகார்பனைலுடன் அயோடின் அசைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து கோபால்ட்டு(II) அசைடு தயாரிக்கப்படுகிறது.[1]

கோபால்ட்டு(II) அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோப்பால்ட்(II) ஈரசைடு
வேறு பெயர்கள்
கோபால்ட் ஈரசைடு
இனங்காட்டிகள்
14215-31-7
ChemSpider 3470740
InChI
  • InChI=1S/Co.2N3/c;2*1-3-2/q+2;2*-1
    Key: XRKZTILYATXYGV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 50912166
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Co+2]
பண்புகள்
Co(N3)2
வாய்ப்பாட்டு எடை 142.97 கி/மோல்
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS01
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Co2(CO)8 + 4IN3 → 2Co(N3)2 + 8CO + 2I2

இயற்பியல் பண்புகள்

தொகு

கோபால்ட்(II) அசைடின் நீரிய கரைசல்கள் கரிம கரைப்பான்களுடன் சேர்க்கப்படும் போது இளஞ்சிவப்பு-ஊதாவிலிருந்து நீல நிறத்திற்கு மாறுகிறது.[2] பெரும்பாலான அசைடுகளைப் போலவே, இதுவும் வெடிக்கும் தன்மை கொண்டதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dehnicke, K.; Dübgen, R. (1 September 1978). "Die Reaktionen des Jodazids mit Metallcarbonylen" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 444 (1): 61–70. doi:10.1002/zaac.19784440106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19784440106. பார்த்த நாள்: 2023-10-30. 
  2. Senise, Paschoal (27 February 1959). "On the Reaction between Cobalt(II) and Azide Ions in Aqueous and Aqueous-organic Solutions". J. Am. Chem. Soc. 81 (16): 4196–4199. doi:10.1021/ja01525a020. https://pubs.acs.org/doi/10.1021/ja01525a020. பார்த்த நாள்: 30 October 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்டு(II)_அசைடு&oldid=4138493" இலிருந்து மீள்விக்கப்பட்டது