கோபால்ட்(II) பாசுபைடு
கோபால்ட்(II) பாசுபைடு (Cobalt(II) phosphide) என்பது Co3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நீல நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் தன்மையுடன் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) பாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
12134-02-0 | |
EC number | 235-212-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166621 |
| |
பண்புகள் | |
Co2P | |
வாய்ப்பாட்டு எடை | 148.84 கி/மோல் |
தோற்றம் | நீலநிறத் தூள் நீருறிஞ்சும் |
அடர்த்தி | 6.4 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,386 °C (2,527 °F; 1,659 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "University of Akron Chemical Database". Archived from the original on 2012-12-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.