கோபால்ட் மோனோசிலிசைடு
வேதிச் சேர்மம்
கோபால்ட் மோனோசிலிசைடு (Cobalt monosilicide) என்பது CoSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டின் சிலிசைடு வகை உப்பான இச்சேர்மம் டயா காந்தம் எனப்படும் எதிர் காந்தவியல்புடன்[3] 1மெகா ஓம்.செ.மீ மின்தடை ஏற்படுத்தும் பண்பைக் கொண்டுள்ளது.[1]
இடது மற்றும் வலது CoSi படிகங்களின் கட்டமைப்புகள்
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட் சிலிசைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11182570 |
| |
பண்புகள் | |
CoSi | |
வாய்ப்பாட்டு எடை | 87.018 கி/மோல் |
அடர்த்தி | 6.3 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,415 °C; 2,579 °F; 1,688 K[2] |
-0.44×10-6 மின்காந்த அலகு/கி[1] | |
வெப்பக் கடத்துத்திறன் | 20 வாட்டு/(மீ·கெ)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம்[3] |
புறவெளித் தொகுதி | P213 (No. 198), cP8 |
Lattice constant | a = 0.4444(1) நானோமீட்டர் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கோபால் செருமேனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு மோனோசிலிசைடு மாங்கனீசு மோனோசிலிசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Dutta, Paromita; Pandey, Sudhir K (10 April 2019). "Effects of correlations and temperature on the electronic structures and related physical properties of FeSi and CoSi: a comprehensive study". Journal of Physics: Condensed Matter 31 (14): 145602. doi:10.1088/1361-648X/aafdce.
- ↑ Gas, P.; d’Heurle, F. M. (1998). "Diffusion in silicides". In Beke, D. L. (ed.). Landolt-Börnstein - Group III Condensed Matter. Vol. 33A. Springer. pp. 1–38. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10426818_13.
- ↑ 3.0 3.1 Stishov, Sergei M.; Petrova, Alla E. (2011). "Itinerant helimagnetic compound MnSi". Uspekhi Fizicheskikh Nauk 181 (11): 1157. doi:10.3367/UFNr.0181.201111b.1157.