கோபால்ட் லாக்டேட்டு
வேதிச் சேர்மம்
கோபால்ட் லாக்டேட்டு (Cobalt lactate) என்பது Co(C3H5O3)2.[3][4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டு தனிமமும் லாக்டிக் அமிலமும் வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
co(ii) லாக்டேட்டு, கோபால்ட்-2-ஐதராக்சிபுரோப்பனாயிக் அமிலம், கோபால்ட் இருலாக்டேட்டு[1]
| |
இனங்காட்டிகள் | |
16039-54-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 91886522 |
| |
பண்புகள் | |
C 6H 10CoO 6 | |
வாய்ப்பாட்டு எடை | 239.09 |
தோற்றம் | பீச் மலர் சிவப்பு உப்பு[2] |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகோபால்ட்டின் நீரேறிய ஆக்சைடை லாக்டிக் அமிலத்துடன் சேர்த்து கொதிக்க வைத்தால் கோபால்ட்டு லாக்டேட்டு உருவாகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
தொகுபீச் பழ மலரின் சிவப்பு நிறத்தில் கோபால்ட் லாக்டேட்டு உருவாகிறது. இது தண்ணீரில் கரையும். சூடாக்கும் போது, சேர்மம் கருப்பு நிறம் ஆகிறது. தீப்பிடித்து கோபால்ட் ஆக்சைடை விடுவிக்கிறது.[5]
பயன்கள்
தொகுபால் கறவை மாடுகளுக்கு அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் கோபால்ட் லாக்டேட் ஆகியவற்றின் கலவை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CAS 16039-54-6 Cobalt lactate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ 2.0 2.1 The Chemical Gazette (in ஆங்கிலம்). 1847. p. 489. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ Registry of Toxic Effects of Chemical Substances (in ஆங்கிலம்). National Institute for Occupational Safety and Health. 1987. p. 1948. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ Harrison, H. S. (6 December 2012). The Law on Medicines: Volume 3 Distribution and Selling (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-010-9858-8. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ Thomson, Thomas (1831). A System of Chemistry of Inorganic Bodies (in ஆங்கிலம்). Baldwin & Cradock. p. 608. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ Casper, David P.; Pretz, Jon P.; Purvis, Heb T. (October 2021). "Supplementing additional cobalt as cobalt lactate in a high-forage total mixed ration fed to late-lactation dairy cows". Journal of Dairy Science 104 (10): 10669–10677. doi:10.3168/jds.2021-20252.
- ↑ Wang, Zhengwen; Li, Xiongxiong; Zhang, Lingyun; Wu, Jianping; Zhao, Shengguo; Jiao, Ting (4 January 2022). "Effect of Oregano Oil and Cobalt Lactate on Sheep In Vitro Digestibility, Fermentation Characteristics and Rumen Microbial Community". Animals 12 (1): 118. doi:10.3390/ani12010118.