கோபால்ட் லாரேட்டு
வேதிச் சேர்மம்
கோபால்ட் லாரேட்டு (Cobalt laurate) C24H48CoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என கோபால்ட் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கோப்பால்ட் டோடெக்கானோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14960-16-8 incorrect SMILES | |
ChemSpider | 62871462 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12889962 |
| |
பண்புகள் | |
C24H48CoO4 | |
வாய்ப்பாட்டு எடை | 459.6 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநீர்த்த கோபால்ட்(II) குளோரைடு கரைசலுடன் சோடியம் லாரேட்டு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கோபால்ட் லாரேட்டு உருவாகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
தொகுஅடர் ஊதா நிற படிகங்களாக கோபால்ட் லாரேட்டு உருவாகிறது.[3]
இது தண்ணீரில் கரையாது.[4] ஆனால், ஆல்ககாலில் கரையும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Levy, Jean-Claude Serge (3 September 2018). Magnetic Structures of 2D and 3D Nanoparticles: Properties and Applications (in ஆங்கிலம்). CRC Press. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-36135-2. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
- ↑ Zhang, Yajing; Zhu, Yuan; Wang, Kangjun; Li, Da; Wang, Dongping; Ding, Fu; Meng, Dan; Wang, Xiaolei et al. (June 2018). "Controlled synthesis of Co2C nanochains using cobalt laurate as precursor: Structure, growth mechanism and magnetic properties". Journal of Magnetism and Magnetic Materials 456: 71–77. doi:10.1016/j.jmmm.2018.02.014. Bibcode: 2018JMMM..456...71Z.
- ↑ Theses, Chemistry (in ஆங்கிலம்). Johns Hopkins University. 1889. p. 27. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
- ↑ Benedikt, R. (1895). Chemical analysis of oils, fats, waxes (in ஆங்கிலம்). p. 11. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.