கோபால்ட்(II) குளோரைடு

கோபால்ட்(II) குளோரைடு (Cobalt(II) chloride) ஒரு கனிம சேர்மம். இதில் கோபால்ட் மற்றும் குளோரின் உள்ளது. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு  CoCl2 என்பதாகும். எக்சாஐதரேட்டு கோபால்ட்(II) குளோரைடு (CoCl2·6H2O) என்பது, ஆய்வகத்தில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கோபால்ட்டு சேர்மமாகும்.

கோபால்ட்(II) குளோரைடு
Cobaltous chloride anhydrous.jpg
நீரற்றது
Cobaltous chloride.jpg
எக்சாஐதரேட்டு
Cobalt(II)-chloride-3D-balls.png
நீரற்ற சேர்மத்தின் அமைப்பு
MCl2(aq)6forFeCoNi.png
எக்சாஐதரேட்டின் அமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Cobalt(II) chloride
வேறு பெயர்கள்
கோபால்ட்டசு குளோரைசு
கோபால்ட்டு இருகுளோரைடு
கோபால்ட்டின் பாசிகை[1]
இனங்காட்டிகள்
7646-79-9 Yes check.svgY
16544-92-6 (dihydrate) N
7791-13-1 (எக்சாஐதரேட்டு) N
ChEBI CHEBI:35696 Yes check.svgY
ChemSpider 22708 Yes check.svgY
EC number 231-589-4
InChI
  • InChI=1S/2ClH.Co/h2*1H;/q;;+2/p-2 Yes check.svgY
    Key: GVPFVAHMJGGAJG-UHFFFAOYSA-L Yes check.svgY
  • InChI=1/2ClH.Co/h2*1H;/q;;+2/p-2
    Key: GVPFVAHMJGGAJG-NUQVWONBAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3032536
வே.ந.வி.ப எண் GF9800000
SMILES
  • Cl[Co]Cl
UNII EVS87XF13W Yes check.svgY
UN number 3288
பண்புகள்
CoCl2
வாய்ப்பாட்டு எடை 129.839 g/mol (நீரற்ற)
165.87 g/mol (டைஐதரேட்டு)
237.93 g/mol (எக்சாஐதரேட்டு)
தோற்றம் நீலப் படிகம் (நீரற்ற)
ஊதா-நீலம் (டைஐதரேட்டு)
rose red crystals (எக்சாஐதரேட்டு)
அடர்த்தி 3.356 g/cm3 (நீரற்ற)
2.477 g/cm3 (டைஐதரேட்டு)
1.924 g/cm3 (எக்சாஐதரேட்டு)
உருகுநிலை 735 °C (1,355 °F; 1,008 K) (நீரற்ற)
140 °C (மொனோஐதரேட்டு)
100 °C (டைஐதரேட்டி)
86 °C (எக்சாஐதரேட்டு)
கொதிநிலை 1,049 °C (1,920 °F; 1,322 K)
43.6 g/100 mL (0 °C)
45 g/100 mL (7 °C)
52.9 g/100 mL (20 °C)
105 g/100 mL (96 °C)
கரைதிறன் 38.5 g/100 mL (மெதனால்)
8.6 g/100 mL (அசிட்டோன்)
எத்தனால், பிரிடீன், கிளிசரால் இல் கரையும்
+12,660·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு CdCl2 அமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
அறுகோணம் (நீரற்ற)
ஒற்றைச்சரிவு (டைஐதரேட்டு)
எண்முகம் (எக்சாஐதரேட்டு)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0783
ஈயூ வகைப்பாடு நச்சு (T)
Carc. Cat. 2
சூழலுக்கு
அபாயகரமானது (N)
R-சொற்றொடர்கள் R49, R60, R22, R42/43, R68, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
80 mg/kg (rat, oral)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கோபால்ட்(II) புளோரைடு
கோபால்ட்(II) புரோமைடு
கோபால்ட்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் உரோடியம்(III) குளோரைடு
இந்தியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தயாரிப்புதொகு

கோபால்ட்டு(II) ஹைட்ராக்சைடு அல்லது கோபால்ட்டு(II) கார்பனேட் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இவற்றிலிருந்து நீரற்ற கோபால்ட் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

CoCO3 + 2 HCl + 5 H2O → Co(H2O)6Cl2 + CO2

வெப்பப்படுத்தும்போது எக்சாஐதரேட்டில் உள்ள நீர் நீக்கப்படுகிறது.[2]

 
நீரற்ற கோபால்ட்(II) chloride

பாதுகாப்புதொகு

 
திட்டுச் சோதனை

2005–06 ல் நடத்தப்பட்ட திட்டுச் சோதனைகள் [3] மூலம் கோபால்டு குளோரைடு எட்டாவதாக மிக அதிகளவு ஒவ்வாமையை உடையதாக இருப்பது கண்டறியப்பட்டது.

பிற பயன்கள்தொகு

  • கண்ணுக்கு தெரியாத மை
  • கோபால்ட் குளோரைடு,  செஞ்செல்லுற்பத்தி [4]  துாண்டும் இராசயனப் பொருளாக உள்ளது.
  • கோபால்டு கூடுதல் பொருள் தடை நீக்கம் செய்யப்படவில்லை. எனவே தற்போதைய எதிர்ப்பு ஊக்கமருந்து சோதனை[5] மூலம் கண்டறிய முடியாது. ஆஸ்திரேலிய துரோராக்பெர்டு ரேசிங் (Australian Thoroughbred Racing) கோபால்ட் குளோரைடு ஒரு தடை செய்யப்பட்ட பொருளாக அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.chemindustry.com/chemicals/0519906.html பரணிடப்பட்டது 2017-07-11 at the வந்தவழி இயந்திரம்.
  2. John Dallas Donaldson, Detmar Beyersmann, "Cobalt and Cobalt Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_281.pub2
  3. Zug KA, Warshaw EM, Fowler JF Jr, Maibach HI, Belsito DL, Pratt MD, Sasseville D, Storrs FJ, Taylor JS, Mathias CG, Deleo VA, Rietschel RL, Marks J. Patch-test results of the North American Contact Dermatitis Group 2005–2006.
  4. W. Jelkmann: The disparate roles of cobalt in erythropoiesis, and doping relevance.
  5. "Cobalt chloride administration in athletes: a new perspective in blood doping?". Br J Sports Med 39 (11): 872–3. November 2005. doi:10.1136/bjsm.2005.019232. பப்மெட்:16244201. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_குளோரைடு&oldid=3583575" இருந்து மீள்விக்கப்பட்டது