புரோடாக்டினியம்(V) குளோரைடு

வேதிச் சேர்மம்

புரோடாக்டினியம்(V) குளோரைடு (Protactinium(V) chloride) என்பது PaCl5.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து மஞ்சள் நிறத்தில் ஒற்றைச் சரிவுப் படிகங்களாக இது உருவாகிறது. விளிம்புகளைப் பகிர்ந்து கொள்கின்ற ஈரைங்கூ ம்பு புரோடாக்டினியம் அணுக்களின் ஏழு ஒருங்கிணைப்பு சங்கிலிகளால் இச்சேர்மத்தின் படிக அமைப்பு ஆக்கப்பட்டுள்ளது[3]

புரோடாக்டினியம்(V) குளோரைடு
PaCl5.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோடாக்டினியம்(V) குளோரைடு
வேறு பெயர்கள்
புரோடாக்டினியம் ஐங்குளோரைடு, புரோடாக்டினியம் குளோரைடு
இனங்காட்டிகள்
13760-41-3
பண்புகள்
PaCl5
வாய்ப்பாட்டு எடை 408.301 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற ஒற்றைச் சரிவு படிகங்கள்[1]
அடர்த்தி 3.74 கி/செ.மீ3[1]
உருகுநிலை
கொதிநிலை 420 °C (788 °F; 693 K)[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவு, பியர்சன் குறியீட்டு எண்''24
புறவெளித் தொகுதி c12/c1, #15
ஒருங்கிணைவு
வடிவியல்
Pa, 7, ஈரைங்கூம்பு அமைப்பு
Cl, 1 மற்றும் 2
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பிரசியோடைமியம்(III) குளோரைடு
யுரேனியம்(IV) குளோரைடு
தோரியம்(IV) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hand என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Chemistry: WebElements Periodic Table: Professional Edition: Protactinium: compound data (protactinium (V) chloride)". WebElements. 2008-07-17 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. R. P. Dodge, G. S. Smith, Q. Johnson, R. E. Elson: „The Crystal Structure of Protactinium Pentachloride“, Acta Cryst., 1967, 22, 85–89; எஆசு:10.1107/S0365110X67000155.