தாமிரம்(I) குளோரைடு

காப்பர்(I) குளோரைடு அல்லது தாமிரம்(I) குளோரைடு என்பது CuCl என்ற வாய்பாடு உடைய ஒரு கனிமச் சேர்மம். பொதுவாக இது குப்ரசு குளோரைடு, என்று அழைக்கப்படுகிறது. இது குறைந்த குளோரைடு உடைய தாமிரம் ஆகும். நீரில் பகுதியளவு கரையக்கூடிய வெண்ணிறத் திண்மம். ஆனால் செறிவுமிக்க ஐதரோகுளோரிக் அமிலத்தில் எளிதாக கரைகிறது. தூய்மையற்ற மாதிரிகள் பச்சை நிறத்தினைப் பெற்றுள்ளன. இதற்கு காரணம் இதில் உள்ள தாமிரம்(II) குளோரைடு ஆகும்.[7]

தாமிரம்(I) குளோரைடு
Unit cell of nantokite
Sample of copper(I) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Copper(I) chloride
வேறு பெயர்கள்
Cuprous chloride
இனங்காட்டிகள்
7758-89-6 Y
ChEBI CHEBI:53472 Y
ChemSpider 56403 Y
EC number 231-842-9
InChI
 • InChI=1S/ClH.Cu/h1H;/q;+1/p-1 Y
  Key: OXBLHERUFWYNTN-UHFFFAOYSA-M Y
 • InChI=1/ClH.Cu/h1H;/q;+1/p-1
  Key: OXBLHERUFWYNTN-REWHXWOFAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62652
வே.ந.வி.ப எண் GL6990000
SMILES
 • Cl[Cu]
பண்புகள்
CuCl
வாய்ப்பாட்டு எடை 98.999 g/mol[1]
தோற்றம் white powder, slightly green from oxidized impurities
அடர்த்தி 4.14 g/cm3[1]
உருகுநிலை 423 °C (793 °F; 696 K) [1]
கொதிநிலை 1,490 °C (2,710 °F; 1,760 K) (decomposes)[1]
0.047 g/L (20 °C)[1]
1.72×10−7
கரைதிறன் insoluble in எத்தனால்
அசிட்டோன்;[1] soluble in concentrated HCl, NH4OH
Band gap 3.25 eV (300 K, direct)[2]
-40.0·10−6 cm3/mol[3]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.930[4]
கட்டமைப்பு
படிக அமைப்பு Zincblende, cF20
புறவெளித் தொகுதி F43m, No. 216[5]
Lattice constant a = 0.54202 nm
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
Dangerous for the environment (N)
R-சொற்றொடர்கள் R22, R50/53
S-சொற்றொடர்கள் (S2), S22, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
Lethal dose or concentration (LD, LC):
140 mg/kg
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 mg/m3 (as Cu)[6]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 mg/m3 (as Cu)[6]
உடனடி அபாயம்
TWA 100 mg/m3 (as Cu)[6]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செப்பு(I) புரோமைடு
Copper(I) iodide
ஏனைய நேர் மின்அயனிகள் Copper(II) chloride
Silver(I) chloride
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references
காப்பர்(I) குளோரைடின் IR உறிஞ்சனிறமாலை.

வரலாறு தொகு

பதினேழாம் நூற்றாண்டின்[8] மத்தியில் ராபர்ட் பாயில் என்பவரால் பாதரசம்(II) குளோரைடு ("வெனேடியன் பதங்கமாதல்") மற்றும் தாமிர உலோகத்தில் இருந்து முதன் முதலில் தயார் செய்யப்பட்டது.

: HgCl2 + 2 Cu → 2 CuCl + Hg

தொகுப்பு தொகு

450-900 °C ல் செப்பு உலோகம் மற்றும் குளோரின் நேரடியாக இணைந்து தொழிற்சாலைகளில் தாமிரம்(I) குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது.[9][10]

Cu + 0.5 Cl2 → CuCl

தாமிரம்(II) குளோரைடு குறைப்பதன் மூலம் தாமிரம்(I) குளோரைடு தயாரிக்கப்படுகிறது., எ. கா.,  சல்பர் டை ஆக்சைடு உடன்:

2CuCl2 + SO2 + 2 H2O → 2 CuCl + H2SO4 + 2 HCl  

பல குறைக்கும் முகவர்கள் பயன்படுத்தப்படுகிறது.[11]

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
 2. Garro, Núria; Cantarero, Andrés; Cardona, Manuel; Ruf, Tobias; Göbel, Andreas; Lin, Chengtian; Reimann, Klaus; Rübenacke, Stefan et al. (1996). "Electron-phonon interaction at the direct gap of the copper halides". Solid State Communications 98: 27. doi:10.1016/0038-1098(96)00020-8. https://archive.org/details/sim_solid-state-communications_1996-04_98_1/page/27. 
 3. Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
 4. Patnaik, Pradyot (2002) Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, ISBN 0-07-049439-8
 5. Hull, S.; Keen, D. A. (1994). "High-pressure polymorphism of the copper(I) halides: A neutron-diffraction study to ∼10 GPa". Physical Review B 50 (9): 5868. doi:10.1103/PhysRevB.50.5868. 
 6. 6.0 6.1 6.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 7. Pastor, Antonio C. (1986) வார்ப்புரு:US Patent "Method of preparing cupric ion free cuprous chloride" Section 2, lines 4–41.
 8. Boyle, Robert (1666). Considerations and experiments about the origin of forms and qualities. Oxford. As reported in Mellor. 
 9. Richardson, H. W. (2003). "Copper Compounds". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. doi:10.1002/0471238961.0315161618090308.a01.pub2. 
 10. Zhang, J.; Richardson, H. W.. "Copper Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a07_567.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-30673-2. 
 11. Glemser, O. and Sauer, H. (1963) "Copper(I) Chloride" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd ed.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(I)_குளோரைடு&oldid=3827642" இலிருந்து மீள்விக்கப்பட்டது