கியூரியம்(III) குளோரைடு

வேதிச் சேர்மம்

கியூரியம்(III) குளோரைடு (Curium(III) chloride) CmCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.

கியூரியம்(III) குளோரைடு
இனங்காட்டிகள்
13537-20-7
InChI
  • InChI=1S/3ClH.Cm/h3*1H;/q;;;+3/p-3
    Key: PTLGMSBPLOHNBD-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57418588
  • Cl[Cm](Cl)Cl
பண்புகள்
Cl3Cm
வாய்ப்பாட்டு எடை 353.35 g·mol−1
உருகுநிலை 695 °C (1,283 °F; 968 K)[சான்று தேவை]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கட்டமைப்பு

தொகு

கியூரியம்(III) குளோரைடு 9 ஆய முக்கோண முக்கோணப் பட்டக வடிவவியலைக் கொண்டுள்ளது.[1]

தயாரிப்பு

தொகு

கியூரியம் நைட்ரைடுடன் காட்மியம் குளோரைடைச் சேர்த்து வினை புரியச் செய்தால் கியூரியம்(III) குளோரைடு உருவாகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, N. N.; Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth, UK. p. 1270.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. Hayashi, Hirokazu; Takano, Masahide; Otobe, Haruyoshi; Koyama, Tadafumi (July 2013). "Syntheses and thermal analyses of curium trichloride". Journal of Radioanalytical and Nuclear Chemistry 297 (1): 139-144. doi:10.1007/s10967-012-2413-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரியம்(III)_குளோரைடு&oldid=3734691" இலிருந்து மீள்விக்கப்பட்டது