நிக்கல்(II) குளோரைடு

நிக்கல்(II) குளோரைடு (அல்லது நிக்கல் குளோரைடு ), இரசாயனச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NiCl2. இந்த நீரற்ற, உப்பு மஞ்சள் நிறமுடையது. நன்கு அறியப்பட்ட ஐதரேட்டு NiCl2·6H2O பச்சை நிறமுடையது. நிக்கல்(II) குளோரைடு, நிக்கல் இரசாயன தொகுப்பில், மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நிக்கல் குளோரைடு ஒரு நீர் உறிஞ்சும் பொருளாக உள்ளது. காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கரைசலை உருவாக்குகிறது. புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது. இது நுரையீரல் மற்றும் நாசித்துளை வழியாக செல்லும்போது நீண்ட கால சுவாசப்பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.[4]

நிக்கல்(II) குளோரைடு
Nickel(II) chloride hexahydrate
எக்சாஐதரேட்டு
MCl2(aq)6forFeCoNi.png
எக்சாஐதரேட்டின் அமைப்பு
Anhydrous Nickel(II)-chloride.jpg
நீரற்றது
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
== நிக்கல்(II) குளோரைடு ==
வேறு பெயர்கள்
Nickelous chloride, nickel(II) salt of hydrochloric acid
இனங்காட்டிகள்
7718-54-9 Yes check.svgY
7791-20-0 (hexahydrate) N
ChEBI CHEBI:34887 Yes check.svgY
ChemSpider 22796 Yes check.svgY
EC number 231-743-0
InChI
 • InChI=1S/2ClH.Ni/h2*1H;/q;;+2/p-2 Yes check.svgY
  Key: QMMRZOWCJAIUJA-UHFFFAOYSA-L Yes check.svgY
 • InChI=1/2ClH.Ni/h2*1H;/q;;+2/p-2
  Key: QMMRZOWCJAIUJA-NUQVWONBAR
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14711 Yes check.svgY
பப்கெம் 24385
வே.ந.வி.ப எண் QR6480000
SMILES
 • Cl[Ni]Cl
பண்புகள்
NiCl2
வாய்ப்பாட்டு எடை 129.5994 g/mol (anhydrous)
237.69 g/mol (hexahydrate)
தோற்றம் yellow-brown crystals
deliquescent (anhydrous)
green crystals (hexahydrate)
மணம் odorless
அடர்த்தி 3.55 g/cm3 (anhydrous)
1.92 g/cm3 (hexahydrate)
உருகுநிலை 1,001 °C (1,834 °F; 1,274 K) (anhydrous)
140 °C (hexahydrate)
anhydrous
67.5 g/100 mL (25 °C) [1]
87.6 g/100 mL (100 °C)
hexahydrate
123.8 g/100 mL (25 °C) [1]
160.7 g/100 mL (100 °C)
கரைதிறன் 0.8 g/100 mL (hydrazine)
soluble in ethylene glycol, ethanol, ammonium hydroxide
insoluble in ammonia, nitric acid
காடித்தன்மை எண் (pKa) 4 (hexahydrate)
+6145.0·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு Monoclinic
ஒருங்கிணைவு
வடிவியல்
octahedral at Ni
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−316 kJ·mol−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
107 J·mol−1·K−1[2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fischer Scientific
ஈயூ வகைப்பாடு Carc. Cat. 1
Muta. Cat. 3
Repr. Cat. 2
Toxic (T)
Irritant (Xi)
Dangerous for the environment (N)
R-சொற்றொடர்கள் R49, R61, R23/25, R38, R42/43, R48/23, R68, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
Lethal dose or concentration (LD, LC):
105 mg/kg (rat, oral)[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Nickel(II) fluoride
Nickel(II) bromide
Nickel(II) iodide
ஏனைய நேர் மின்அயனிகள் Palladium(II) chloride
Platinum(II) chloride
Platinum(II,IV) chloride
Platinum(IV) chloride
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எதிர்வினைகள்தொகு

Ni2+ அயனியை நீரார்பகுக்கும் போது அதன் pH மதிப்பு 4 ஆக உள்ளதால் நிக்கல்(II) குளோரைடு அமிலத்தன்மை உடையதாக உள்ளது.

அணைவுச் சேர்மங்கள்தொகு

 
நீர்த்த கரைசலில் Ni(II)  அணைவுச் சேர்மத்தின் பல்வேறு வண்ணங்கள். இடது இருந்து வலது, [Ni(NH3)6]2+,  [Ni(en)3]2+, [NiCl4]2−, [Ni(H2O)6]2+
அணைவுச்சேர்மம் நிறம் காந்தத்தன்மை வடிவியல்
[Ni(NH3)6]Cl2 நீல/ஊதா பாரா காந்தத்தன்மை எண்முகி
[Ni(ta)3]2+ ஊதா பாரா காந்தத்தன்மை எண்முகி
NiCl2(dppe) ஆரஞ்சு டயா காந்தத்தன்மை சமதள சதுரம்
[Ni(CN)4]2− நிறமற்றது டயா காந்தத்தன்மை சமதள சதுரம்
[NiCl4]2−[5][6] மஞ்சள்-பச்சை பாரா காந்தத்தன்மை நான்முகி
 
எக்சாஅம்மைன்  நிக்கல் குளோரைடு படிகங்கள்

கரிமச் சேர்மங்கள் தொகுப்புகளில் பயன்பாடுதொகு

NiCl2 மற்றும் அதன் ஐதரேட்டுகள் கரிமச் சேர்மங்கள் தொகுப்புகளில் பயன்படுகின்றது.[7]

பிற பயன்கள்தொகு

மற்ற உலோக பொருட்கள் மீது நிக்கல் மின்முலாம் பூசுவதில் நிக்கல் குளோரைடு பயன்படுகிறது.

பாதுகாப்புதொகு

நிக்கல்(II) குளோரைடு, உட்கொள்ளும்போது, உள்ளிழுக்கும் போதும்,தோல் தொடர்பு, மற்றும் கண் தொடர்பின் போதும் எரிச்சலை உண்டாக்குகிறது. நிக்கல் சேர்மத்தை தொடர்ந்து உள்ளிழுக்கம் பொழுது நுரையீரல் மற்றும் நாசி பத்திகளில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 Lide, David S. (2003). CRC Handbook of Chemistry and Physics, 84th Edition. CRC Press. பக். 4–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849304842. 
 2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பக். A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. 
 3. "Nickel metal and other compounds (as Ni)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
 4. Grimsrud, Tom K; Andersen, Aage (2010). Evidence of carcinogenicity in humans of water-soluble nickel salts. 5. பக். 7. doi:10.1186/1745-6673-5-7. 
 5. Gill, N. S.; Taylor, F. B. (1967). "Tetrahalo Complexes of Dipositive Metals in the First Transition Series". Inorganic Syntheses 9: 136–142. doi:10.1002/9780470132401.ch37. 
 6. G. D. Stucky; J. B. Folkers; T. J. Kistenmacher (1967). "The Crystal and Molecular Structure of Tetraethylammonium Tetrachloronickelate(II)". Acta Crystallographica 23 (6): 1064–1070. doi:10.1107/S0365110X67004268. 
 7. Tien-Yau Luh, Yu-Tsai Hsieh Nickel(II) Chloride" in Encyclopedia of Reagents for Organic Synthesis (L. A. Paquette, Ed.) 2001 J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X.rn012.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_குளோரைடு&oldid=3384846" இருந்து மீள்விக்கப்பட்டது