முதன்மை பட்டியைத் திறக்கவும்

கால்சியம்(I) குளோரைடு

கால்சியம்(I) குளோரைடு (Calcium(I) chloride) என்பது CaCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டுள்ள வேதிச் சேர்மம் ஆகும். நிலைப்புத் தன்மை இல்லாத ஈரணு மூலக்கூறாக இருக்கும் இச்சேர்மம் இயற்கையாகவே வலிமையான அயனிப் பிணைப்பைப்[1] பெற்றுள்ளது. கால்சியம்(I) குளோரைடு பகுதிப்பொருளாக உள்ள ஒரு திண்மநிலைப் பொருள் 1953 [2]ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கை இருக்கிறது. இருந்தபோதிலும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன[3]

கால்சியம்(I) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம்(I) குளோரைடு
வேறு பெயர்கள்
கால்சியம் ஒருகுளோரைடு
பண்புகள்
CaCl
வாய்ப்பாட்டு எடை 75.53 கி/மோல்
தோற்றம் வாயு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம்(II) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்(I)_குளோரைடு&oldid=2696581" இருந்து மீள்விக்கப்பட்டது