டெர்பியம் (III) குளோரைடு

டெர்பியம் (III) குளோரைடு (Terbium(III) Chloride) என்பது TbCl3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். திண்ம நிலையில் இயிற்றியம் முக்குளோரைடு அடுக்கின் அமைப்பை டெர்பியம் (III) குளோரைடும் பெற்றுள்ளது[1]. டெர்பியம் (III) குளோரைடு பெரும்பாலும் அறுவைதரேட்டுகளை உருவாக்குகிறது.

டெர்பியம் (III) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெர்பியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
10042-88-3 Y
EC number 233-132-
InChI
  • InChI=1S/3ClH.Tb/h3*1H;/q;;;+3/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61458
  • Cl[Tb](Cl)Cl
பண்புகள்
TbCl3
வாய்ப்பாட்டு எடை 265.2834 கி/மோல்
தோற்றம் வெண்மைநிறத் துகள்
அடர்த்தி 4.35 கி/செமீ3, திண்மம்
உருகுநிலை 558 °C (1,036 °F; 831 K)
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுங்கோணம் (UCl3 type), hP8
புறவெளித் தொகுதி P63/m, No. 176
ஒருங்கிணைவு
வடிவியல்
முக்கோண முப்பட்டக அமைப்பு
(ஒன்பது-அச்சுத்தூரம்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டெர்பியம்(III)ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கடோலினியம்(III)குளோரைடு
டிசிப்ரோசியம்(III)குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தீங்குகள்

தொகு

டெர்பியம் (III) குளோரைடு உபயோகிக்கையில் வெப்பம், அமிலங்கள், அமில ஆவி ஆகியனவற்றிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். கருவிழிப்படலத்தில் மிகைக்குருதிமை பாதிப்பை டெர்பியம் (III) குளோரைடு ஏற்படுத்துகிறது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  2. George C. Y. Chiou (1999). Ophthalmic toxicology (2nd ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56032-722-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்_(III)_குளோரைடு&oldid=3581062" இலிருந்து மீள்விக்கப்பட்டது