ஆக்டினியம்((III) குளோரைடு
ஆக்டினியம்((III) குளோரைடு (Actinium(III) chloride) என்பது AcCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அரிய கதிரியக்கத் தனிமமான இச்சேர்மம் குளோரினுடன் சேர்வதால் இச்சேர்மம் உருவாகிறது. இச்சேர்மத்தின் மூலக்கூற்று எடை 333.378 கிராம்/மோல் ஆகும்[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஆக்டினியம் டிரைகுளோரைடு
ஆக்டினியம் குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
22986-54-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 86218203 |
| |
பண்புகள் | |
AcCl3 | |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுAcCl3 + H2O → AcOCl + 2 HCl[2]
பண்புகள்
தொகு- மூலக்கூற்று வாய்ப்பாடு : AcCl3
- நிறம் : வெண்மை
- தோற்றம் : படிகத் திண்மம்
- உருகுநிலை : 1051°செல்சியசு
- அடர்த்தி : 4810 கிலோகிராம் மீ−3
- மூலக்கூற்று எடை : 333.378 கிராம்/மோல் [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pubchem. "Actinium chloride". pubchem.ncbi.nlm.nih.gov.
- ↑ "AcCl3 + H2O = AcOCl + HCl - Chemical reaction and equation". chemiday.com.
- ↑ Ltd, Mark Winter, University of Sheffield and WebElements. "WebElements Periodic Table » Actinium » actinium trichloride". www.webelements.com.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)