முதன்மை பட்டியைத் திறக்கவும்

லியுதேத்தியம்(III) குளோரைடு

லியுதேத்தியம்(III) குளோரைடு (Lutetium(III) chloride) என்பது LuCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் நீருறிஞ்சும் திறனுள்ள இச்சேர்மம் வெண்மை நிறத்துடன் ஒற்றைச்சரிவு படிகங்களாகக்[4] காணப்படுகிறது. லியுதேத்தியம்(III) குளோரைடு எண்முக லியுதேத்தியம் அயனிகள் கொண்ட YCl3 (AlCl3) அடுக்குக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது[5].

லியுதேத்தியம்(III) குளோரைடு
LuCl3structure.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
லியுதேத்தியம்(III) குளோரைடு
வேறு பெயர்கள்
லியுதேத்தியம் குளோரைடு, லியுதேத்தியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
10099-66-8 Yes check.svgY
ChemSpider 23297 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24919
வே.ந.வி.ப எண் OK8400000
பண்புகள்
LuCl3
வாய்ப்பாட்டு எடை 281.325 கி/மோல்
தோற்றம் நிறமற்றது அல்லது வெண்மை நிற ஒற்றைச்சரிவு படிகங்கள்
அடர்த்தி 3.98 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை பதங்கமாகும் 750°செ வெப்பநிலிக்கு மேல்[1]
கரையும்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mS16
புறவெளித் தொகுதி C2/m, No. 12
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Xi (எரிச்சலூட்டும்)
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் லியுதேத்தியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இட்டெர்பியம்(III) குளோரைடு
இசுக்காண்டியம்(III) குளோரைடு
இட்ரியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வினைகள்தொகு

தனிமநிலை கால்சித்தைச் சேர்த்து லியுதேத்தியம்(III) குளோரைடைச் சூடுபடுத்தினால் தூய லியுதேத்தியம் தனிமம் கிடைக்கிறது.[6]

2LuCl3 + 3Ca → 2Lu + 3CaCl2

மேற்கோள்கள்தொகு

  1. "Chemistry: Periodic Table: Lutetium: compound data (lutetium (III) chloride)". WebElements. பார்த்த நாள் 2008-06-27.
  2. Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, pp. 232, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-8671-3, http://books.google.com/?id=0fT4wfhF1AsC&pg=PA232, பார்த்த நாள்: 2008-06-27 
  3. "450960 Lutetium(III) chloride anhydrous, powder, 99.99% trace metals basis". Sigma-Aldrich. பார்த்த நாள் 2008-06-27.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; handchem என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6
  6. Patnaik, Pradyot (2004), Handbook of Inorganic Chemicals, Amsterdam: McGraw-Hill Professional, pp. 244, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-049439-8, http://books.google.com/?id=Xqj-TTzkvTEC&pg=PA510&dq=%22Lutetium+chloride%22, பார்த்த நாள்: 2008-06-27