முதன்மை பட்டியைத் திறக்கவும்

வெள்ளி குளோரைடு

வேதிச் சேர்மம்

வெள்ளி குளோரைடு(Silver Chloride) ஒரு வேதிச் சேர்மமாகும் இதன் வேதி வாய்பாடு AgCl ஆகும். இந்த வெள்ளை படிகம் உறுதியானது. தண்ணீரில் குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது. வெளிச்சம் அல்லது வெப்பத்தில், வெள்ளி குளோரைடு வெள்ளி மற்றும் குளோரினாக மாறுகிறது. வெள்ளி குளோரைடு சில மாதிரிகளில் சாம்பல் அல்லது ஊதா நிறத்தை பெற்றிருக்கும். இதன் இயற்கை தாது குளோரார்கைரைட்டு (chlorargyrite) ஆகும்.

வெள்ளி குளோரைடு
Chlorid stříbrný.PNG
Silver-chloride-3D-ionic.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) குளோரைடு
வேறு பெயர்கள்
செராகைரைட்டு
குளோரர்கைரைட்டு
கொம்பு வெள்ளி
இனங்காட்டிகள்
7783-90-6 Yes check.svgY
ChEBI CHEBI:30341 Yes check.svgY
ChemSpider 22967 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24561
வே.ந.வி.ப எண் VW3563000
UNII MWB0804EO7 Yes check.svgY
பண்புகள்
AgCl
வாய்ப்பாட்டு எடை 143.32 g·mol−1
தோற்றம் வெண்ணிறத் திண்மம்
அடர்த்தி 5.56 கி செமீ−3
உருகுநிலை
கொதிநிலை 1,547 °C (2,817 °F; 1,820 K)
520 μகி/100 கி 50 °செல்சியசில்
கரைதிறன் NH3, அடர். HCl, அடர். H2SO4, ஆல்கலி சயனைடு, NH4CO3?, KBr, Na2S2O3;
ஆகியவற்றில் கரையும்

மதுசாரத்தில், நீர்த்த அமிலங்களில் கரைவதில்லை.

−49.0·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.071
கட்டமைப்பு
படிக அமைப்பு halite
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−127 kJ·mol−1[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
96 J·mol−1·K−1[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fischer Scientific, Salt Lake Metals
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வெள்ளி(I) புளோரைடு, வெள்ளி புரோமைடு, வெள்ளி அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references
வெள்ளி குளோரைடு.
வெள்ளி குளோரைடு படிகம்

மேலும் படிக்கதொகு

  • Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. ISBN 0-19-855370-6.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_குளோரைடு&oldid=2698638" இருந்து மீள்விக்கப்பட்டது