சோடியம் தயோசல்பேட்டு

சோடியம் தயோசல்பேட்டு (Sodium thiosulfate, Na2S2O3), ஒரு இரசாயனம் மற்றும் மருந்தாக உள்ளது. சயனைடு விசத்தை நீக்கவும் மற்றும் தமல் (pityriasis versicolor) சிகிச்சைக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

சோடியம் தயோசல்பேட்டு
Sodium thiosulfate
சோடியம் தயோசல்பேட்டு பென்டாஐதரேட்டின் படிகவடிவம்
Sodium thiosulfate.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் தயோசல்பேட்டு
வேறு பெயர்கள்
Sodium hyposulfite
Hyposulphite of soda
இனங்காட்டிகள்
7772-98-7 Yes check.svgY
10102-17-7 (pentahydrate) N
ChEBI CHEBI:132112 N
ChEMBL ChEMBL2096650 (pentahydrate) N
ChemSpider 22885 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24477
வே.ந.வி.ப எண் XN6476000
UNII L0IYT1O31N Yes check.svgY
பண்புகள்
Na2S2O3
வாய்ப்பாட்டு எடை 158.11 g/mol (anhydrous)
248.18 g/mol (pentahydrate)
தோற்றம் வெண்மை நிறபடிகம்
மணம் மணமற்றது
அடர்த்தி 1.667 g/cm3
உருகுநிலை
கொதிநிலை 100 °C (212 °F; 373 K) (pentahydrate, - 5H2O decomposition)
70.1 g/100 mL (20 °C)[1]
231 g/100 mL (100 °C)
கரைதிறன் negligible in மதுசாரம்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.489
கட்டமைப்பு
படிக அமைப்பு monoclinic
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R35
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இது ஒரு கனிமச் சேர்மம், பென்டாஐதரேட்டு வடிவங்களில் Na2S2O3·5H2Oகிடைக்கிறது. திண்ம (நீரை வேகமாக இழக்கிறது) படிகம் நீரில் நன்கு கரைகிறது. இது "சோடியம் ஹைப்போசல்பேட்டு" அல்லது "ஹைப்போ" என அழைக்கப்படுகிறது.[3]

வரலாறு மற்றும் கலாச்சாரம்தொகு

உடல் நலப் பாதுகாப்பிற்கு அதிக திறனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்தாக உள்ளதால் உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இது வைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்தொகு

  1. Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
  2. WHO Model Formulary 2008. World Health Organization. 2009. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789241547659. http://apps.who.int/medicinedocs/documents/s16879e/s16879e.pdf. பார்த்த நாள்: 8 January 2017. 
  3. J. J. Barbera, A. Metzger, M. Wolf "Sulfites, Thiosulfates, and Dithionites" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2012, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a25_477
  4. "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. 8 December 2016 அன்று பார்க்கப்பட்டது.


வார்ப்புரு:பூசண எதிர்ப்பிகள் வார்ப்புரு:நச்சு முறிப்பான்