ஐதரசன் பேரொட்சைடு
(ஐதரசன் பெராக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐதரசன் பேரொட்சைடு அல்லது ஐதரசன் பெராக்சைடு (Hydrogen Peroxide) என்னும் வேதிப்பொருள் (H2O2) மிகவும் மங்கிய நீல நிறம் கொண்ட ஒரு நீர்மம். நீரைக்காட்டிலும் சிறிது பாகுத்தன்மை கூடிய இது, மிகவும் ஐதான (அடர்த்தி குறைவான) கரைசலாக இருக்கும்போது நிறமற்றதாகத் தெரியும். இது வலிமையான ஒட்சியேற்றும் (ஆக்சிசனேற்றும்) இயல்புகளைக் கொண்டிருப்பதோடு, நல்ல வெளுப்பாக்கியும் ஆகும். இது தொற்றுநீக்கி ஆகவும், நுண்ணுயிரி எதிர்ப்பியாகவும், ஒட்சியேற்றியாகவும் (ஆக்சிசனேற்றியாகவும்) பயன்படுவதுடன், ஏவுகணைகளில் உந்துபொருளாகவும் பயன்படுகின்றது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
dihydrogen dioxide
| |||
வேறு பெயர்கள்
Dioxidane
| |||
இனங்காட்டிகள் | |||
7722-84-1 | |||
ChemSpider | 763 | ||
EC number | 231-765-0 | ||
பப்கெம் | 784 | ||
வே.ந.வி.ப எண் | MX0900000 (>90% soln.) MX0887000 (>30% soln.) | ||
UN number | 2015 (>60% soln.) 2014 (20–60% soln.) 2984 (8–20% soln.) | ||
பண்புகள் | |||
H2O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 34.0147 g/mol | ||
தோற்றம் | மிக மங்கிய நீல நிறம்; கரைசலில் நிறமற்றது. | ||
அடர்த்தி | 1.463 g/cm3 | ||
உருகுநிலை | −0.43 °C (31.23 °F; 272.72 K) | ||
கொதிநிலை | 150.2 °C (302.4 °F; 423.3 K) | ||
Miscible | |||
கரைதிறன் | soluble in ether | ||
காடித்தன்மை எண் (pKa) | 11.62 [1] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.34 | ||
பிசுக்குமை | 1.245 cP (20 °C) | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.26 D | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-4.007 kJ/g | ||
வெப்பக் கொண்மை, C | 1.267 J/g K (gas) 2.619 J/g K (liquid) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0164 (>60% soln.) | ||
ஈயூ வகைப்பாடு | ஒட்சியேற்றி (O) அரிப்புத்தன்மை (C) கேடானது (Xn) | ||
R-சொற்றொடர்கள் | R5, R8, R20/22, R35 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S17, S26, S28, S36/37/39, S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எரியாது | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
1518 mg/kg | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
தொடர்புடைய சேர்மங்கள் | நீர் ஓசோன் ஐதரசைன் ஐதரசன் இருசல்பைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8