புளுட்டோனியம் (III) குளோரைடு

புளுட்டோனியம் (III) குளோைரடு என்பது PuCl3 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும்.  இச்சேர்மம் புளுட்டோனியம் உலோகத்தை ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

புளுட்டோனியம் (III) குளோரைடு
UCl3.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம் (III) குளோரைடு
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ட்ரைகுளோரைடு
இனங்காட்டிகள்
13569-62-5 N
ChemSpider 14483818 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
Cl3Pu
வாய்ப்பாட்டு எடை 350.322 கி/மோல்
தோற்றம் பச்சை நிறத்திண்மம்
அடர்த்தி 5.71 கி/செமீ3,திண்மம்[1]
உருகுநிலை
கொதிநிலை 1,767 °C (3,213 °F; 2,040 K)[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் PuCl4, PuBr3, SmCl3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அமைப்புதொகு

 படிக வடிக PuCl3 சேர்மத்தில் உள்ள புளுட்டோனியம் அணுக்கள் 9 ஈந்திைணப் பிணைப்பை உடையதாகும். இது மூன்று தொப்பிகளுடைய முக்கோணப் பிரமிடு வடிவத்தைக் கொண்டிருக்கிறது.[2]

பாதுகாப்புதொகு

அனைத்து புளுட்டோனியம் சேர்மங்களும்  அணுக்கரு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தின்படி கட்டுப்பாடுகளின் கீழ் வருபவையாகும். புளுட்டோனியத்தின் கதிரியக்கத்தன்மையின் காரணமாக PuCl3 உட்பட அனைத்து புளுட்டோனியம் சேர்மங்களும் தொடுவதற்கு வெவெதுப்பானவை. இருப்பினும் இச்சேர்மங்களைத் தொடுவது உகந்த செயல் அல்ல. ஏனெனில், இத்தகைய தொடுதல் கதிரியக்கத் தன்மையின் காரணமாக மிகவும் தீவிரமான காயங்களை ஏற்படுத்தி விடும்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 www.webelements.com: Plutonium(III) chloride.
  2. John H. Burns, J. R. Peterson, J. N. Stevenson: "Crystallographic Studies of some Transuranic Trihalides: 239PuCl3, 244CmBr3, 249BkBr3 and 249CfBr3", Journal of Inorganic and Nuclear Chemistry 1975, 37 (3), 743–749; எஆசு:10.1016/0022-1902(75)80532-X.