இருபோரான் நாற்குளோரைடு
இருபோரான் நாற்குளோரைடு (Diboron tetrachloride) என்பது B2Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாழ் வெப்ப நிலைகளில் போரான் முக்குளோரைடின் மின்கசிவு செயல்முறை மூலமாக இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்.:[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Diboron tetrachloride | |
முறையான ஐயூபிஏசி பெயர்
நாற்குளோரோ இருபோரேன் | |
இனங்காட்டிகள் | |
13701-67-2 | |
ChemSpider | 123068 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139548 |
| |
பண்புகள் | |
B2Cl4 | |
வாய்ப்பாட்டு எடை | 163.433 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 1.5 கி/செ.மீ3 (0 °C) |
உருகுநிலை | −92.6 °C (−134.7 °F; 180.6 K) |
கொதிநிலை | 65.5 °C (149.9 °F; 338.6 K) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-523 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
232.3 யூ/மோல் K |
வெப்பக் கொண்மை, C | 137.7 யூ/மோல் K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- BCl3 → BCl2 + Cl
- Cl + Hg(மின்வாய்) → HgCl அல்லது HgCl2
- 2BCl2 → B2Cl4
வினைகள்
தொகுகரிமபுரோமின் சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கான வினைப் பொருளாக இருபோரான் நாற்குளோரைடு பயன்படுகிறது. உதாரணமாக இது எத்திலீனுடன் ஈடுபடும் வினையைக் குறிப்பிடலாம்.:[2]
- CH2=CH2 + B2Cl4 → Cl2BCH2CH2BCl2
அறை வெப்பநிலையில் இச்சேர்மம் விரைவாக ஐதரசனை ஈர்த்துக் கொள்கிறது:[1]
- 3 B2Cl4 + 6H2 → 2 B2H6 + 4 BCl3
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Urry, Grant; Wartik, Thomas; Moore, R. E.; Schlesinger, H. I. (1954). Journal of the American Chemical Society 76 (21): 5293. doi:10.1021/ja01650a010.
- ↑ Urry, Grant; Kerrigan, James; Parsons, Theran D.; Schlesinger, H. I. (1954). Journal of the American Chemical Society 76 (21): 5299. doi:10.1021/ja01650a011.