தாமிரம்(II) குளோரைடு

காப்பர்(II) குளோரைடு அல்லது தாமிர(II) குளோரைடு  என்பது  CuCl2   என்ற வேதியியல் வாய்பாடு உடைய கனிமச் சேர்மம் ஆகும். வெளிர்ப் பழுப்பு நிறத் திடப்பொருள். இது மெதுவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீல-பச்சை நிறமுடைய டைஐதரேட்டை உருவாக்குகிறது. தாமிர(II) சேர்மங்களில் தாமிர சல்பேட்டிற்கு அடுத்ததாக தாமிர(II) குளோரைடு உள்ளது.

தாமிரம்(II) குளோரைடு

நீரற்ற

நீரற்ற

Dihydrate
பெயர்கள்
வேறு பெயர்கள்
Cupric chloride
இனங்காட்டிகள்
7447-39-4 Y
10125-13-0 (dihydrate) N
ChEBI CHEBI:49553 Y
ChEMBL ChEMBL1200553 N
ChemSpider 148374 Y
InChI
  • InChI=1S/2ClH.Cu/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: ORTQZVOHEJQUHG-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2ClH.Cu/h2*1H;/q;;+2/p-2/rCl2Cu/c1-3-2
    Key: ORTQZVOHEJQUHG-LRIOHBSEAE
  • InChI=1/2ClH.Cu/h2*1H;/q;;+2/p-2
    Key: ORTQZVOHEJQUHG-NUQVWONBAE
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 24014
வே.ந.வி.ப எண் GL7000000
  • Cl[Cu]Cl
  • [Cu+2].[Cl-].[Cl-]
UNII P484053J2Y Y
பண்புகள்
CuCl2
வாய்ப்பாட்டு எடை 134.45 g/mol (anhydrous)
170.48 g/mol (dihydrate)
தோற்றம் yellow-brown solid (anhydrous)
blue-green solid (dihydrate)
மணம் odorless
அடர்த்தி 3.386 g/cm3 (anhydrous)
2.51 g/cm3 (dihydrate)
உருகுநிலை 498 °C (928 °F; 771 K) (anhydrous)
100 °C (dehydration of dihydrate)
கொதிநிலை 993 °C (1,819 °F; 1,266 K) (anhydrous, decomposes)
70.6 g/100 mL (0 °C)
75.7 g/100 mL (25 °C)
107.9 g/100 mL (100 °C)
கரைதிறன் methanol:
68 g/100 mL (15 °C)
ethanol:
53 g/100 mL (15 °C)
soluble in acetone
+1080·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு distorted CdI2 structure
ஒருங்கிணைவு
வடிவியல்
Octahedral
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fisher Scientific
ஈயூ வகைப்பாடு Not listed
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 mg/m3 (as Cu)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 mg/m3 (as Cu)[1]
உடனடி அபாயம்
TWA 100 mg/m3 (as Cu)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Copper(II) fluoride
Copper(II) bromide
ஏனைய நேர் மின்அயனிகள் Copper(I) chloride
Silver chloride
Gold(III) chloride
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இவை முறையே டோல்பாசைட்டு (tolbachite ) மற்றும் எரியோசால்சைட் (eriochalcite) என்ற இரண்டு அரிதான தாதுக்களில் இயற்கையாகவே நீரற்ற மற்றும் டைஐதரேட்டு வடிவங்களில் காணப்படுகின்றன.[2]

அமைப்பு

தொகு

நீரற்ற தாமிர(II) குளோரைடு திரக்கப்பட்ட கேட்மியம் அயாேடைடு வின் வடிவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மையக்கருத்தின் அடிப்படையில் எண்முகி வடிவத்தின் மையத்தில் தாமிரம் உள்ளது. ஜான்-டெல்லர் விளைவினால் பெரும்பாலான தாமிர(II) சேர்மங்கள் எண்முகி அமைப்பில் இருந்து உருத்திரிபு அடைந்துள்ளன. மூலக்கூறு சுழல்தடத்தில் விரவி உள்ள ஒரு டி-எலெக்ட்ரான், ஒரு ஜோடி குளோரைடு ஈந்தணைவி உடன் வலிமையான எதிர் பிணைப்பில் உள்ளதை இது விவரிக்கிறது. CuCl2 · 2H2O இல் தாமிரம் மீண்டும் அதிகளவு உருத்திரிபு எண்முகி அமைப்பினைப் பெறுகிறது. தாமிரம் மையத்தில் இரண்டு நீர் ஈந்தணைவி மற்றும் நான்கு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டு மற்ற தாமிரத்துடன் மையத்தில் சமச்சீரற்ற பாலத்தின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.[3]

தாமிரம்(II) குளோரைடு பாரா காந்நத்தன்மை உடையது. 1944 ல் ஏவிசெனி சவாசுகி ( Yevgeny  Zavoisky) என்பவரால் முதன் முதலில் இலத்திரான் பாரா காந்நத்தன்மை உடனிசைவைக் கண்டறிய CuCl2·2 H2O பயன்படுத்தப்பட்டது.[4][5]

பண்புகள் மற்றும் வினைகள்

தொகு
 
தாமிரம்(II) குளோரைடு ன் நீர்த்த கரைசல்கள். [Cl] அதிகளவு உள்ளபோது பச்சை நிறம், மேலும் [Cl] குறைவாக உள்ள போது நீல நிறம்.

தாமிர(II) சேர்மத்தின் செறிவு, வெப்பநிலை, மற்றும் கூடுதல் குளோைரடு அயனிகள் இவற்றைப் பொறுத்தே தாமிரம்(II) குளோரைடின் நீர்த்த கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. [Cu(H2O)6]2+ நீல நிறத்திலும் மற்றும் [CuCl2 + x] [6] வாய்பாட்டினைக் கொண்டுள்ள ஆலைடு சேர்மங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தினையும் கொண்டுள்ளன.

நீரார்பகுத்தல்

தொகு

தாமிர(II) குளோரைடு கரைசலை காரத்துடன் சேர்க்கும் போது தாமிர(II) ஐதராக்சைடு வீழ்படிவாக கிடைக்கிறது. 

: CuCl2 + 2 NaOH → Cu(OH)2 + 2 NaCl

 
தாமிர(II) குளோரைடு டைஐதரேட்டு படிகம்

பகுதியளவு நீரார் பகுக்கும்பொழுது தாமிர ஆக்சிகுளோரைடு கிடைக்கிறது. Cu2Cl(OH)3, ஒரு பிரபலமான பூஞ்சைக் கொல்லி.

தயாரிப்பு

தொகு

தாமிரம்(II) குளோரைடு வணிக ரீதியாக தாமிரத்தை  குளோரினேசன்   செய்வதன் மூலம் பெறப்படுகிறது.

: Cu + Cl2 + 2 H2O → CuCl2(H2O)2

பாதுகாப்பு

தொகு

காப்பர்(II) குளோரைடு நச்சுத் தன்மை உடையது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை குடிநீரில் 5 பிபிஎம் க்கு கீழே உள்ள செறிவினை மட்டுமே அனுமதிக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Marlene C. Morris, Howard F. McMurdie, Eloise H. Evans, Boris Paretzkin, Harry S. Parker, and Nicolas C. Panagiotopoulos (1981) Copper chloride hydrate (eriochalcite), in Standard X-ray Diffraction Powder Patterns National Bureau of Standards, Monograph 25, Section 18; page 33.
  3. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press.
  4. Peter Baláž (2008). Mechanochemistry in Nanoscience and Minerals Engineering. Springer. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-74854-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)
  5. Marina Brustolon (2009). Electron paramagnetic resonance: a practitioner's toolkit. John Wiley and Sons. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-25882-9. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)
  6. Greenwood, N. N. and Earnshaw, A. (1997).

மேலும் படிக்க

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Lide, David R. (1990). CRC handbook of chemistry and physics: a ready-reference book of chemical and physical data. Boca Raton: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0471-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)
  3. மெர்க் குறியீட்டு, 7 ஆம் பதிப்பு, மெர்க் & கோ, Rahway, நியூ ஜெர்சி, அமெரிக்கா, 1960.
  4. D. நிக்கோலஸ், வளாகங்கள் மற்றும் முதல் வரிசையில் மாற்றம் கூறுகள், மேக்மில்லன் பிரஸ், லண்டன், 1973.
  5. A. F. கிணறுகள், 'கட்டமைப்பு கனிம வேதியியல், 5th ed., ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ், ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து, 1984.
  6. J. மார்ச், மேம்பட்ட கரிம வேதியியல், 4th ed., பி. 723, விலே, நியூயார்க், 1992.
  7. Fieser & Fieser Reagents கரிம தொகுப்பு தொகுதி 5, p158, விலே, நியூயார்க், 1975.
  8. D. W. Smith (1976). "Chlorocuprates(II)". Coordination Chemistry Reviews 21 (2–3): 93–158. doi:10.1016/S0010-8545(00)80445-2. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(II)_குளோரைடு&oldid=3580766" இலிருந்து மீள்விக்கப்பட்டது