அலுமினியம் குளோரைடு

அலுமினியம் குளோரைடு (AlCl
3
) அலுமினியம் மற்றும் குளோரின் உப்புகளின் முக்கிய கலவை ஆகும். இது வெள்ளை நிறம் கொண்டது, ஆனால் இதனுடைய மாதிரி உப்புகள் பெரும்பாலும் இரும்பு டிரைக் குளோரைடு கலப்பால் மாசுபட்டு மஞ்சள் நிறமாக உள்ளன. திட அலுமினியம் குளோரைடு குறைவான உருகு நிலையும் குறைவான கொதிநிலையும் கொண்டுள்ளது. அலுமினியத்தை தயாரிப்பதற்காகவே இது முக்கியமாக உற்பத்தி செய்யப்பட்டாலும் இவ்வுப்பு அதிக அளவில் இரசாயன தொழிற்துறையில் வேறு பல காரணங்களுக்காகவும் உபயோகிக்கப்படுகிறது. அலுமினியம் குளோரைடு கரைசலை லூயி அமிலம் என்றும் அழைப்பர். இலேசான வெப்பநிலையில் பிளவாகும் சேர்மத்திற்கும், பல்லுறுப்பியிலிருந்து ஒற்றையாக மீளும் சேர்மத்திற்கும் உதாரணமாக விளங்கும் கனிம சேர்மம் இதுவாகும்..

அலுமினியம் குளோரைடு
அலுமினியம் குளோரைடு
Aluminium trichloride dimer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் குளோரைடு
வேறு பெயர்கள்
அலுமினியம்(III) குளோரைடு
இனங்காட்டிகள்
7446-70-0 (anhydrous) Y
10124-27-3 (hydrate)
7784-13-6 (hexahydrate)
ATC code D10AX01
ChEBI CHEBI:30114 Y
ChemSpider 22445 Y
InChI
  • InChI=1S/Al.3ClH/h;3*1H/q+3;;;/p-3 Y
    Key: VSCWAEJMTAWNJL-UHFFFAOYSA-K Y
  • InChI=1/Al.3ClH/h;3*1H/q+3;;;/p-3
    Key: VSCWAEJMTAWNJL-DFZHHIFOAR
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 24012
வே.ந.வி.ப எண் BD0530000
  • Cl[Al](Cl)Cl
  • [Al](Cl)(Cl)Cl
UNII LIF1N9568Y Y
பண்புகள்
AlCl3
வாய்ப்பாட்டு எடை 133.34 g/mol (anhydrous)
241.43 g/mol (hexahydrate)
தோற்றம் white or pale yellow solid,
நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 2.48 g/cm3 (anhydrous)
1.3 g/cm3 (hexahydrate)
உருகுநிலை 192.4 °C (378.3 °F; 465.5 K)
கொதிநிலை 120 °C (248 °F; 393 K)
43.9 g/100 ml (0 °C)
44.9 g/100 ml (10 °C)
45.8 g/100 ml (20 °C)
46.6 g/100 ml (30 °C)
47.3 g/100 ml (40 °C)
48.1 g/100 ml (60 °C)
48.6 g/100 ml (80 °C)
49 g/100 ml (100 °C)
கரைதிறன் soluble in hydrogen chloride, ethanol, chloroform, carbon tetrachloride
slightly soluble in benzene
ஆவியமுக்கம் 133.3 Pa (99 °C)
13.3 kPa (151 °C)[1]
பிசுக்குமை 0.35 cP (197 °C)
0.26 cP (237 °C)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு Monoclinic, mS16
புறவெளித் தொகுதி C12/m1, No. 12
ஒருங்கிணைவு
வடிவியல்
Octahedral (solid)
Tetrahedral (liquid)
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−704.2 kJ/mol[1][2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
111 J/mol·K[2]
வெப்பக் கொண்மை, C 91 J/mol·K[1]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3]
GHS signal word Danger
H314[3]
P280, P310, P305+351+338[3]
ஈயூ வகைப்பாடு அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் (S1/2), S7/8, S28, S45
Lethal dose or concentration (LD, LC):
anhydrous:
380 mg/kg, rat (oral)
hexahydrate:
3311 mg/kg, rat (oral)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Aluminium fluoride
Aluminium bromide
Aluminium iodide
ஏனைய நேர் மின்அயனிகள் Boron trichloride
Gallium trichloride
Indium(III) chloride
Magnesium chloride
Lewis acids
தொடர்புடையவை
Iron(III) chloride
Boron trifluoride
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=353
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
  3. 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Aluminum chloride. Retrieved on 2014-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_குளோரைடு&oldid=3849586" இலிருந்து மீள்விக்கப்பட்டது