தங்குதன்(II) குளோரைடு
வேதிச் சேர்மம்
தங்குதன்(II) குளோரைடு (Tungsten(II) chloride) W6Cl12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல்படிக் கொத்துச் சேர்மமான இது அடர் ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து (H3O)2[W6Cl14](H2O)x என்ற உப்பைக் கொடுக்கிறது. இவ்வுப்பைச் சூடேற்றினால் மஞ்சள்-பழுப்பு நிறத்தில் தங்குதன்(II) குளோரைடு கிடைக்கும்.[1] கட்டமைப்பு வேதியியலைப் பொறுத்தவரையில் இது மாலிப்டினம்(II) குளோரைடின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
இனங்காட்டிகள் | |
---|---|
12052-19-6 | |
ChemSpider | 122844 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101282746 |
| |
பண்புகள் | |
Cl12W6 | |
வாய்ப்பாட்டு எடை | 1,528.44 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் பழுப்பு திண்மம் |
அடர்த்தி | 5.44 கி·செ.மீ−3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்குதன் அறுகுளோரைடை பிசுமத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் தங்குதன்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
- .
மேற்கோள்கள்
தொகு- ↑ Nolting, D. D.; Messerle, L. (2014). "Octahedral hexatungsten halide clusters". Inorganic Syntheses: Volume 36. Inorganic Syntheses. Vol. 36. pp. 19–23. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781118744994.ch4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118744994.
{{cite book}}
:|journal=
ignored (help)