கோப்துக்கள்

கோப்த்துக்கள் (Copts) (காப்டிக்: ⲟⲩⲢⲉⲙ̀ⲛⲭⲏⲙⲓ ̀ⲛ̀Ⲭⲣⲏⲥⲧⲓ̀ⲁⲛⲟⲥ ou.Remenkīmi en.Ekhristianos; மிசிரி மொழி: اقباط, எகிப்தின் பழங்குடி கிறித்தவர்கள் ஆவர். நான்காம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை எகிப்தை இசுலாமியர்கள் கைப்பற்றும்வரை ரோமானிய எகிப்தில் கிறித்தவம் பெரும்பான்மை சமயமாக திகழ்ந்தது.[12] தற்போதைய எகிப்தில் குறிப்பிடத்தக்க அளவிலான சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களது மொழியான காப்டிக் மொழி ரோமன் காலத்திய எகிப்தில் பேசப்பட்ட வழக்கிலிருந்து நேரடியாக பெறப்பட்டதாகும். 18ஆம் நூற்றாண்டிலிருந்து இம்மொழி அழிந்து வருவதுடன் சமயச்சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Copts
ⲚⲓⲢⲉⲙ̀ⲛⲭⲏⲙⲓ ̀ⲛ̀Ⲭⲣⲏⲥⲧⲓ̀ⲁⲛⲟⲥ
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை
கிட்டத்தட்ட 10 - 20 மில்லியன்
கோப்து எகிப்திய ஆண்கள்
[1]
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள்
 எகிப்து5 - 15 மில்லியன் வரையென கணிப்பிடப்பட்டுள்ளது[3]
 சூடான்கிட்டத்தட்ட 0.5 மில்லியன்
 ஐக்கிய அமெரிக்காகிட்டத்தட்ட 0.2 - 1 மில்லியன்[4][5][6][7][8]
 கனடாகிட்டத்தட்ட 0.2 மில்லியன்[1][9]
 ஆத்திரேலியாகிட்டத்தட்ட 75,000 (2003)[10][11]
சமயங்கள்
பெரும்பாண்மை: காப்டு பழைமவாத கிறித்தவம்.
சிறுபான்மை: காப்டு கத்தோலிக்கம்; பல புரட்டஸ்தாந்து சபைகள்
புனித நூல்கள்
விவிலியம்
மொழிகள்
எகிப்திய அரபு
பொது: காப்டிக் மொழி

மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரும் கிறித்தவ சிறுபான்மை இனத்தவராக விளங்கும் இவர்கள் எகிப்தின் மக்கள்தொகையில் 10%ஆக உள்ளனர்.[13] இவர்கள் பெரும்பாலும் அலெக்சாண்டிரியாவின் காப்டிக் ஆர்தோடாக்ஸ் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.[14] இதில் உறுப்பினரல்லாத 80,000 பேர்கள்) பிற காப்டிக் கத்தோலிக்க திருச்சபைகள் அல்லது காப்டிக் சீர்திருத்த திருச்சபைகளிடையே பிளவுபட்டுள்ளனர்.

எகிப்தில் சிறுபான்மையினராக உள்ள காரணத்தால் காப்ட் எகிப்தியர்கள் தற்கால எகிப்தில் பெருத்தளவு பாகுபாட்டிற்கும் வன்முறைசார் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.[15]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Coptic Orthodox Christmas to be low-key – Tight security: On alert after bombing in Egypt". Montreal Gazette. 4 January 2011 இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226020758/http://www.montrealgazette.com/life/Montreal+Coptic+Orthodox+Christmas/4054183/story.html. பார்த்த நாள்: 5 January 2011. 
  2. "Egyptian Coptic protesters freed". BBC. 22 December 2004. http://news.bbc.co.uk/2/hi/middle_east/4117831.stm. 
  3. Official population counts put the number of Copts at around 16–18% of the population, while some Coptic voices claim figures as high as 23%. While some scholars defend the soundness of the official population census (cf. E.J.Chitham, The Coptic Community in Egypt. Spatial and Social Change, Durham 1986), most scholars and international observers assume that the Christian share of Egypt's population is higher than stated by the Egyptian government. Most independent estimates fall within range between 10% and 20%,[2] for example the CIA World Factbook "Egypt". The World Factbook. நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help), Khairi Abaza and Mark Nakhla (25 October 2005). "The Copts and Their Political Implications in Egypt". The Washington Institute. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010., Encyclopædia Britannica (1985), or Macropædia (15th ed., Chicago). For a projected 83,000,000+ Egyptians in 2009, this assumption yields the above figures.
    In 2008, Pope Shenouda III and Bishop Morkos, bishop of Shubra, declared that the number of Copts in Egypt is more than 12 million. In the same year, father Morkos Aziz the prominent priest in Cairo declared that the number of Copts (inside Egypt) exceeds 16 million. "?". United Copts of Great Britain. 29 October 2008. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010. and "?". العربية.نت. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010. {{cite web}}: Text "الصفحة الرئيسية" ignored (help) Furthermore, the Washington Institute for Near East Policy Khairi Abaza and Mark Nakhla (25 October 2005). "The Copts and Their Political Implications in Egypt". பார்க்கப்பட்ட நாள் 27 August 2010. Encyclopædia Britannica (1985), and Macropædia (15th ed., Chicago) estimate the percentage of Copts in Egypt to be up to 20% of the Egyptian population.
  4. 2009 American Community Survey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, U.S. Census Bureau "All Egyptians including Copts 197,160"
  5. According to published accounts and several Coptic/US sources (including the US-Coptic Association), the Coptic Orthodox Church has between 700,000 and one million members in the United States (c. 2005–2007). "Why CCU?". Coptic Credit Union. Accessed June 21, 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Coptics flock to welcome 'Baba' at Pittsburgh airport". Pittsburgh Tribune (2007). Accessed June 21, 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. "State's first Coptic Orthodox church is a vessel of faith". JS Online (2005). Accessed June 21, 2009. Archived from the original on 21 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2013. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  8. "Coptic Diaspora". US-Copts Association (2007). Accessed June 21, 2009. Archived from the original on 2007-02-20. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13. {{cite web}}: Check date values in: |date= (help)
  9. [1]
  10. In the year 2003, there was an estimated 70,000 Copts in New South Wales alone: – வார்ப்புரு:Cite hansard
  11. "The Coptic Orthodox Diocese of Sydney & its Affiliated Regions – Under the Guidance of His Grace Bishop Daniel". Archived from the original on 2011-11-23. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13.
  12. Ibrahim, Youssef M. (April 18, 1998). "U.S. Bill Has Egypt's Copts Squirming". த நியூயார்க் டைம்ஸ். http://query.nytimes.com/gst/fullpage.html?res=9E02E5DC103DF931A25757C0A96E958260&sec=&spon=&pagewanted=1. பார்த்த நாள்: 2008-10-08. 
  13. Cole, Ethan (8 July 2008). "Egypt's Christian-Muslim Gap Growing Bigger". The Christian Post. பார்க்கப்பட்ட நாள் 2008-10-02.
  14. Who are the Christians in the Middle East?. Betty Jane Bailey. 18 June 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8028-1020-5. http://books.google.com/books?id=xrGL7o69KBIC&pg=PA145&lpg=PA145&dq=coptic+orthodox&source=bl&ots=0ROIHZ4FFm&sig=DcEAaveJzQsCeS1tQK-liQc54cM&hl=en&ei=es46SqsUiP61A9ufrOUK&sa=X&oi=book_result&ct=result&resnum=1. 
  15. எகிப்து: துப்பாக்கி தாக்குதலில் மத சிறுபான்மையினர் 9 பேர் பலி

உசாத்துணைகளும் மேல் விவரங்களுக்கும் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்துக்கள்&oldid=3577083" இலிருந்து மீள்விக்கப்பட்டது