கோப்பி (தாவரம்)
தாவரங்களின் பேரினம்
கோப்பி | |
---|---|
பூக்களுடன் கிளை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Rubiaceae
|
துணைக்குடும்பம்: | Ixoroideae
|
சிற்றினம்: | Coffeeae
|
பேரினம்: | Coffea |
மாதிரி இனம் | |
Coffea arabica கரோலஸ் லின்னேயஸ் |
கோப்பி (Coffea) என்பது ஒர் பூக்கும் தாவர பேரினத் தாவரத்தின் விதைகளாகும். இக் கோப்பி விதைகள் கோப்பி செய்யப் பயன்படுத்தப்படுகின்றது. இது உருபியாசியா குடும்பத்தைச் சேர்ந்ததும் தெற்கு ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளின் வெப்பமண்டலத்தைத் தாயகமாகக் கொண்ட சிறிய வகைத் தாவரம் அல்லது செடியாகும். கோப்பி உலகில் மிகவும் பெறுமதிமிக்க பரந்தளவு வணிக விளைபொருட் பயிர்களில் ஒன்றும் சில நாடுகளின் முக்கிய ஏற்றுமதிப் உற்பத்திப் பொருளுமாகும்.
உசாத்துணை
தொகுவெளியிணைப்புக்கள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: