கோம்பூர்
தருமபுரி மாவட்ட சிற்றூர்
கோம்பூர் (Kombur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643544.[1] இது மஞ்சவாடி ஊராட்சிக்கு உட்பட்டது.
கோம்பூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636905 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 63 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 290 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°48'35.4"N 78°20'46.8"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 398 குடும்பங்களும் 1410 மக்களும் வாழ்கின்றனா். இதில் 713 ஆண்களும், 697 பெண்களும் ஆவா்.[4] இங்கு சேலத்திற்கு மாம்பழம் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு அரசின் உயா்நிலைப்பள்ளி உள்ளது.
மேற்கோள்
தொகு- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Kombur Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
- ↑ https://www.google.co.in/maps/place/11%C2%B048'35.4%22N+78%C2%B020'46.8%22E/@11.8169523,78.3310575,15z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.809825!4d78.346338
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html