கோலாசிப் மாவட்டம்

மிசோரமில் உள்ள மாவட்டம்

கோலாசிப் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இம்மாவட்டத்தின் வைரேங்டே நகரத்தில் இராணுவப் பொதுப் பள்ளி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி உள்ளது.

கோலாசிப் மாவட்டம்
Kolasib
கோலாசிப்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்கோலாசிப்
பரப்பு1,382.51 km2 (533.79 sq mi)
மக்கட்தொகை83,955 (2011)
மக்கள்தொகை அடர்த்தி61/km2 (160/sq mi)
படிப்பறிவு93.50
பாலின விகிதம்956
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

வளம்

தொகு

இந்த மாவட்டத்தில் செர்லுய் பி அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.[2] பைராபி அணை,[3] துய்ரியால் அணை ஆகிய அணைகள் கட்டப்படவுள்ளன.[4]

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
  2. "SerluiB A Milestone in the Power Sector". Eastern Panorma. 20 October 2010. Archived from the original on 18 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Tuirial Project To Be Completed by 2014". SINLUNG. 11 November 2011. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாசிப்_மாவட்டம்&oldid=3850755" இலிருந்து மீள்விக்கப்பட்டது