கோழிக்கோடு மாநகராட்சி
கோழிக்கோடு மாநகராட்சி (KOZHIKODE CORPORATION) என்பது இந்தியாவின் கேரளாவின் மாநிலத்தில் கோழிக்கோடு நகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். 1962 இல் நிறுவப்பட்ட இது கோழிக்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோழிக்கோடு மாநகராட்சியின் முதல் மேயர் எச்.மஞ்சுநாத ராவ் ஆவார். இந்த மாநகராட்சியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவைகள் கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தொகுதி , கோழிக்கோடு தெற்கு சட்டமன்றத் தொகுதி , பேப்பூர் சட்டமன்றத் தொகுதி and எலத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவை ஆகும்.[2] மாநகராட்சி ஒரு மேயர் மற்றும் கவுன்சில் தலைமையில் உள்ளது[3] and manages 118.58 km2. மேலும் கோழிக்கோடு மாநகரத்தின் பரப்பளவு 118.58 ஆகும். இந்த பகுதிக்குள் சுமார் 609,224 மக்கள் வசிக்கின்றனர்.[4]
கோழிக்கோடு மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | இல்லை |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1962 |
தலைமை | |
டாகடர். பீனா பிலிப், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
துணை நகரத்தந்தை | சி. பி. முசாபர் அகமது, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
செயலர் | மிருன்மாய் ஜோஷி (Mrunmai Joshi) |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 75 |
அரசியல் குழுக்கள் |
|
செயற்குழுக்கள் |
|
ஆட்சிக்காலம் | 5 வருடங்கள் |
தேர்தல்கள் | |
First-past-the-post | |
அண்மைய தேர்தல் | 2020 |
அடுத்த தேர்தல் | 2025 |
கூடும் இடம் | |
நகராட்சி அலுவலகம், கோழிக்கோடு | |
வலைத்தளம் | |
kozhikodecorporation |
கோழிக்கோடு மாநகராட்சி நிர்வாக பிரிவுகள்
தொகுகோழிக்கோடு மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 75 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒவ்வொருவரும் ஐந்து வருட காலத்திற்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கோழிக்கோடு மாநகராட்சி தேர்தல் 2020
தொகுமாநகராட்சி தேர்தல்
தொகுவ.எண் | கட்சியின் பெயர் | கட்சி சின்னம் | மாமன்ற உறுப்பினர்கள் |
---|---|---|---|
01 | எல்.டி.எஃப் | 49 | |
02 | யு.டி.எஃப் | 14 | |
03 | பாஜக | 07 | |
04 | சுயேட்சைகள் | 5 |
2015 தேர்தலில் உறுப்பினர்கள் பங்கீடு: LDF - 50, UDF - 18, BJP- 7
மேற்கோள்கள்
தொகு- ↑ http://lsgkerala.gov.in/pages/standingCommittee.php?intID=4&ID=171&ln=en
- ↑ Kozhikode Lok Sabha constituency redrawn Delimitation impact, The Hindu 5 February 2008
- ↑ "Kozhikode Corporation, Councillors" (PDF). kozhikode corporation. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Provisional Population Totals, Census of India 2011" (PDF). Population of the urban local bodies in Kerala (2011). Government of Kerala. Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)