கோவிட்-19 மருந்து மேம்பாடு

கோவிட்-19 மருந்து மேம்பாடு என்பது 2019-20 கொரோனா வைரஸ் நோயின் (COVID-19) தீவிரத்தைத் தணிக்கும் ஒரு தடுப்பு மருந்து அல்லது சிகிச்சைக்குப் பரிந்துரைக்கும் மருந்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி செயல்முறையாகும். சர்வதேச அளவில் மார்ச் 2020 நிலவரப்படி, சுமார் 100 மருந்து நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுக்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் தடுப்பூசி அல்லது மருந்து வளர்ச்சிக்கான ஆராய்ச்சிக்கான கட்டங்களில் ஈடுபட்டன. [1] [2] [3] [4] [5] உலக சுகாதார அமைப்பு (WHO), [6] ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA), [7] அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), [8] மற்றும் சீன அரசாங்கமும் மருந்து உற்பத்தியாளர்களும் [9] ஆராய்ச்சி மாணவர்கள் தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகள் ஆகியவற்றை விரைவாக உருவாக்க தொழில்முறை ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். [10] [11]

மார்ச் 2020 க்குள், தொற்றுநோய் எதிர் மருந்து தயாரிப்பு கண்டுபிடிப்பு மற்றும் புதுமைககளுக்கான கூட்டணி (CEPI) ஒரு சர்வதேச கோவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு நிதியைத் துவக்கியது. தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவதற்கான குறிக்கோளுடன், [12] பல்வேறு நாடுகளிலும் இந்த மருத்துவ ஆராய்ச்சியின் வளர்ச்சிக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளுக்கு உறுதியும் அளித்தது. மார்ச் மாத தொடக்கத்தில், மற்றொரு கொரோனா வைரஸ் வெடிப்பு ஏற்பட்டால் செயல்படுத்துவதற்காக கனடா பல்கலைக்கழகங்களில் ஏராளமான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பாளர்களின் முன்மொழிவுகள் உட்பட, [13] புதிய "தடுப்பு மருந்து வங்கியை" நிறுவுவதற்கான திட்டங்களுடன், கோவிட்19 க்கு எதிரான மருத்துவ நடவடிக்கைகள் குறித்த 96 ஆராய்ச்சி திட்டங்களுக்கு கனடா அரசாங்கம் கனடா டாலரில் 275 மில்லியன் நிதியுதவியை அறிவித்தது.

மேற்கோள்கள்தொகு

 1. "COVID-19 treatment and vaccine tracker" (PDF). Milken Institute. 7 April 2020. 7 April 2020 அன்று பார்க்கப்பட்டது. Lay summary.
 2. Carey, Karen (February 26, 2020). "Increasing number of biopharma drugs target COVID-19 as virus spreads". BioWorld. 1 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 3. Garde, Damian (19 March 2020). "An updated guide to the coronavirus drugs and vaccines in development". STAT. 21 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Draft landscape of COVID-19 candidate vaccine" (PDF). World Health Organization. 13 March 2020. 21 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. Knapp, Alex (13 March 2020). "Coronavirus Drug Update: The Latest Info On Pharmaceutical Treatments And Vaccines". Forbes. 21 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. Kupferschmidt, Kai; Cohen, Jon (22 March 2020). "WHO launches global megatrial of the four most promising coronavirus treatments". Science Magazine. doi:10.1126/science.abb8497. https://www.sciencemag.org/news/2020/03/who-launches-global-megatrial-four-most-promising-coronavirus-treatments. பார்த்த நாள்: 27 March 2020. 
 7. "First regulatory workshop on COVID-19 facilitates global collaboration on vaccine development". European Medicines Agency. 18 March 2020. 21 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Coronavirus (COVID-19) Update: FDA Continues to Facilitate Development of Treatments". US Food and Drug Administration. 19 March 2020. 21 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 9. "China approves first anti-viral drug against coronavirus Covid-19". Clinical Trials Arena. 18 February 2020. 21 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 10. "COVID-19, an emerging coronavirus infection: advances and prospects in designing and developing vaccines, immunotherapeutics, and therapeutics". Human Vaccines and Immunotherapeutics: 1–7. March 2020. doi:10.1080/21645515.2020.1735227. பன்னாட்டுத் தர தொடர் எண்:2164-5515. பப்மெட்:32186952. 
 11. "Potential interventions for novel coronavirus in China: A systematic review". Journal of Medical Virology 92 (5): 479–90. March 2020. doi:10.1002/jmv.25707. பன்னாட்டுத் தர தொடர் எண்:0146-6615. பப்மெட்:32052466. 
 12. "CEPI welcomes UK Government's funding and highlights need for $2 billion to develop a vaccine against COVID-19". Coalition for Epidemic Preparedness Innovations, Oslo, Norway. 6 March 2020. 23 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Government of Canada funds 49 additional COVID-19 research projects – Details of the funded projects". Government of Canada. 23 March 2020. 23 March 2020 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்தொகு