கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி (Govindammal Aditanar College for Women) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இங்கு கலை, அறிவியல் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளையும், சான்றிதழ் படிப்புகளையும், கணிதத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளையும் வழங்கிவருகிறது.[2] 1987 ஆம் ஆண்டு சிவந்தி ஆதிதனரால் நிறுவப்பட்ட இந்த கல்லூரியானது, அரசாங்கத்தின் நிதி உதவி இல்லாமல், ஆதித்தனார் கல்வி அறக்கட்டளையின் நிதியில் செயல்படுகிறது.[3]

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி
குறிக்கோளுரைCHARACTER, EDUCATION AND ENHANCEMENT
வகைசுயநிதி
உருவாக்கம்1987
நிறுவுனர்முனைவர் பி.சிவந்தி ஆதித்தன்
தலைவர்சிவந்தி ஆதித்தன்
அமைவிடம், ,
628215
,
8°30′43″N 78°06′04″E / 8.5118619°N 78.1010127°E / 8.5118619; 78.1010127
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஎன்ஏஏசி பி தகுதி
இணையதளம்www.gacw.in

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Affiliated Colleges - Thoothukudi Distrist". msuniv.ac.in. Archived from the original on 27 August 2011. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
  2. "GACW - Courses". gacw.in. Archived from the original on 20 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "GACW - Home". gacw.in. Archived from the original on 20 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு