கோவிந்து மாளவியா

பண்டிட் கோவிந்த மாளவியா(14 செப்டம்பர் 1902–27 பிப்ரவரி 1961), இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய விடுதலை இயக்க வீரரும், கல்வியாளரும், அரசியல்வாதியும் ஆவார்.[2] இவரது தந்தை மதன் மோகன் மாளவியா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவரும், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் ஆவார்.

கோவிந்த் மாளவியா
1931ல் கோவிந்த் மாளவியா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1952-1961
தொகுதிசுல்தான்பூர் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
6வது [[துணை வேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
6 டிசம்பர் 1948 - 21 நவம்பர்1951
முன்னையவர்அமர்நாத் ஜா
பின்னவர்நரேந்திர தேவா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-09-14)14 செப்டம்பர் 1902
இறப்பு27 பெப்ரவரி 1961(1961-02-27) (அகவை 58)
புதுதில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உஷா பட் (m. 1922–1961)[1]
பிள்ளைகள்1 மகன் (கிரிதர் மாளவியா), 7 மகள்கள்

இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 6 டிசம்பர் 1948 முதல் 21 நவம்பர்1951 வரை பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1961 வரை இருந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "MM Malaviya's daughter-in-law is dead". Times of India. 18 February 2002. https://timesofindia.indiatimes.com/city/lucknow/mm-malvias-daughter-in-law-is-dead/articleshow/1399929.cms. 
  2. Parliament of India: Who's Who (1950) (PDF). New Delhi. 1950. p. 61.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்து_மாளவியா&oldid=4147883" இலிருந்து மீள்விக்கப்பட்டது