கோவிலாம்பாக்கம்
கோவிலாம்பாக்கம் (Kovilambakkam) இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் அமைந்த பகுதியாகும். இது சென்னை மாநகராட்சியின் பகுதியாகும்.
கோவிலம்பாக்கம் | |
---|---|
ஆள்கூறுகள்: 12°56′45″N 80°12′05″E / 12.9457357°N 80.2014543°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | சோழிங்கநல்லூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,374 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600129 |
தொலைபேசி குறியீடு | 91-44 |
வாகனப் பதிவு | TN-14 |
மக்களவைத் தொகுதி | சென்னை தெற்கு |
சட்டமன்றத் தொகுதி | சோழிங்கநல்லூர் |
வரலாறு
தொகுமுன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் வட்டத்தில், தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. 2011-இல் சோழிங்கநல்லூர் வட்டம் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபோது, அவ்வட்டத்தின் பகுதிகள் அனைத்தும் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.