கோவிலூர், திருவண்ணாமலை

கோவிலூர் (Kovilur, Tiruvannamalai) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரின் அருகில் உள்ள கிராமம் ஆகும்.[1] இக்கிராமத்தின் மக்கள்தொகை 1699 ஆகும்.[2]

கோவிலூர்
நகரம்
கோவிலூர் is located in தமிழ் நாடு
கோவிலூர்
கோவிலூர்
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°35′N 79°31′E / 12.59°N 79.52°E / 12.59; 79.52
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
ஏற்றம்
99 m (325 ft)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
604404
தொலைபேசி குறியீடு91(0)4182
வாகனப் பதிவுTN25
மக்களவைத் தொகுதிஆரணி
சட்டமன்றத் தொகுதிசெய்யார்

நிலவியல்

தொகு

கோவிலூர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் 12.5866°N 79.5215°E இல் அமைந்துள்ளது. இது மாநில தலைநகரான சென்னைக்கு தென்மேற்கே 100 கி.மீ. (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டு நகரங்கள் கோவிலூருக்கு அருகில் உள்ளன. செய்யாறு 8 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் வந்தவாசி 10 கி.மீ. (6 மைல்) தொலைவிலும் உள்ளது.[3]

நகரமைப்பு

தொகு

கோவிலூரில் பதினொரு தெருக்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.onefivenine.com/india/villages/Tiruvannamalai/Anakkavur/Kovilur
  2. "Kovilur Village Population - Cheyyar - Tiruvannamalai, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
  3. https://villageinfo.in/tamil-nadu/tiruvannamalai/cheyyar/kovilur.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிலூர்,_திருவண்ணாமலை&oldid=3867410" இலிருந்து மீள்விக்கப்பட்டது