கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்
கோவிலூர் மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் (திருவுசாத்தானம்) திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 107ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருவுசாத்தானம் மந்திரபுரீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவுசாத்தானம் |
பெயர்: | திருவுசாத்தானம் மந்திரபுரீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கோவிலூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மந்திரபுரீசுவரர் |
தாயார்: | பெரிய நாயகி, பிருகந்நாயகி |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | அனுமன் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌதம தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
அமைவிடம்
தொகுஇச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇச்சிவாலயத்தின் இறைவன் மந்திரபுரீஸ்வரர், இறைவி பெரிய நாயகி.
வழிபட்டோர்
தொகுஇந்திரன், விசுவாமித்திரர், ஸ்ரீராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்கிரீவன், அனுமன் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 275