கோ. தன்ராஜ்

இந்திய அரசியல்வாதி

கோ. தன்ராஜ் (பிறப்பு: ஆகத்து 3, 1956) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழ்நாட்டின் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

கோ. தன்ராஜ்
14வது மக்களவை உறுப்பினர்
தொகுதிதிண்டிவனம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1956 (1956-08-03) (அகவை 67)
விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி
துணைவர்குணவதி
பிள்ளைகள்இரண்டு
பெற்றோர்கோதண்டபானி கவுண்டர்,
இந்திராணி
வாழிடம்(s)திண்டிவனம், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

ஆதாரங்கள்

தொகு
  1. "Dhanaraju,Dr. K." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._தன்ராஜ்&oldid=3551935" இலிருந்து மீள்விக்கப்பட்டது