கௌப்ரு மலை (Mount Koubru) என்பது இந்தியாவின் மணிப்பூரில் உள்ள மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். மேலும், மணிப்புரி தெய்வமான இலெய்னிங்தோ கௌப்ருவும், மேதி புராணங்களில் உள்ள மற்ற மேதி தெய்வங்களின் தங்குமிடமாகும். சப்போர்மினா நகரம் இம்மலையின் கீழே உள்ளது. இது மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும், மணிப்பூரில் பெருமளவு பார்வையிடப்படும் ஒரு வழிபாட்டு தலங்களில் ஒன்றாகும்.

கௌப்ரு மலை
உயர்ந்த இடம்
உச்சிகௌப்ரு மலைச் சிகரம்
உயரம்2,562 m (8,406 அடி)
புவியியல்
அமைவிடம்மணிபூர்
நாடுஇந்தியா

மலை, நடைப்பிரயாணத்திற்கும், மலையேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்கது. [1] [2] [3] [4] [5]

கலாச்சாரம் தொகு

பண்டைய காலங்களிலிருந்தே மணிப்பூரிலும், [[மணிப்பூர் இராச்சியம்}கங்லேவிலும்]] உலகில் பிரதான புனித யாத்திரைத் தளமாக இம்மலை விளங்குகிறது. மேதி மக்களும் சனமாகி நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை இம்மலையில் ஏறுகிறார்கள்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://peakvisor.com/peak/koubru.html
  2. http://kanglaonline.com/2017/02/koubru/
  3. http://wikimapia.org/17358929/The-Koubru-Mountain
  4. https://www.researchgate.net/figure/Map-of-Manipur-showing-Koubru-Hill-Range_fig1_319128416
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.

வெளி இணைப்புகள் தொகு

Mount Koubru on Peakery

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌப்ரு_மலை&oldid=3552494" இலிருந்து மீள்விக்கப்பட்டது