காங்போக்பி மாவட்டம்

மணிப்பூரில் உள்ள மாவட்டம்

காங்போக்பி மாவட்டம் (Kangpokpi District) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதனை சதர் மலைகள் மாவட்டம் என்றும் அழைப்பர். சேனாபதி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய காங்போக்பி மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று 7 வருவாய் வட்டங்களுடன் நிறுவப்பட்டது.[2][3][4][5][6][7] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் காங்போக்பி நகரம் ஆகும்.

காங்போக்பி மாவட்டம்
சதர் மலைகள் மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்
நிறுவிய ஆண்டு8 டிசம்பர் 2016
தலைமையிடம்காங்போக்பி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)

வருவாய் வட்டங்கள்

தொகு

இம்மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. List of NIC Manipur Districts
  2. "7 new districts formed in Manipur amid opposition by Nagas". 2016-12-09. http://indiatoday.intoday.in/story/manipur-7-new-districts-united-naga-council-okram-ibobi-singh-sadar-hills-nagas/1/830729.html. பார்த்த நாள்: 2017-06-30. 
  3. "Manipur Creates 7 New Districts". என்டிடிவி. 2016-12-09. http://www.ndtv.com/india-news/manipur-creates-7-new-districts-1635974. பார்த்த நாள்: 2017-06-30. 
  4. "New districts to stay, says Manipur CM". தி இந்து. 2016-12-31. http://www.thehindu.com/news/national/other-states/New-districts-to-stay-says-Manipur-CM/article16966242.ece. பார்த்த நாள்: 2017-06-30. 
  5. "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests". Times of India. 2016-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  6. "Simply put: Seven new districts that set Manipur ablaze". இந்தியன் எக்சுபிரசு. 2016-12-20. http://indianexpress.com/article/explained/manipur-violence-new-districts-okram-ibobi-united-naga-council-4436039/. பார்த்த நாள்: 2017-06-30. 
  7. Utpal Parashar (2017-01-05). "Creation of new districts could be game-changer in Manipur polls". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/opinion/creation-of-new-districts-could-be-game-changer-in-manipur-polls/story-UPuB37G5kcybvNQqCCf61I.html. பார்த்த நாள்: 2017-06-30. 
  8. New 7 Districts and talukas of Manipur State – Government Order

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்போக்பி_மாவட்டம்&oldid=3316053" இலிருந்து மீள்விக்கப்பட்டது