கிருத்ராவலீனகம்

(க்ருத்ராவலீனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிருத்ராவலீனகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து நான்காவது
தாண்டவம்

கிருத்ராவலீனகம் அல்லது க்ருத்ராவலீனம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து நான்காவது கரணமாகும்.

இடது காலைப் பின்புறமாக வளைத்து வலது காலைத் தூக்கி முன் வைத்து,கை வீசி நின்று ஆடுவது கிருத்ராவலீனகமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருத்ராவலீனகம்&oldid=3240114" இலிருந்து மீள்விக்கப்பட்டது