க. கி. எப்பார்
கட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார் (எ) க. கி. எப்பார் (1911–1996)[1] புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் ஆவார். இவர் உடுப்பி நகரில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய கலை வேலைப்பாடுகள் பெரும்பாலும் துளு நாடு, மலபார் நிலப் பகுதிகளைச் சேர்ந்தவை [2]. பன்னாட்டு கலைக் கண்காட்சிகள் பலவற்றில் பங்கேற்றார். பத்மசிறீ, பத்மபூஷன் விருதுகளையும், கலைத்துறைக்கான உயரிய விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.
க. கி. எப்பார் | |
---|---|
பிறப்பு | கட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார் |
இறப்பு | 1996 |
கல்வி | ஜூலியன் அகாதமி ஜே. ஜே. கலைப்பள்ளி |
அறியப்படுவது | ஓவியம், |
விருதுகள் | பத்மபூஷன் பத்மஸ்ரீ Fellowship of the Lalit Kala Akademi |
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-14. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09.
இணைப்புகள்
தொகு- K K Hebbar's Profile,Interview and Collection of Artworks (ஆங்கிலத்தில்)
- Artist K.K. Hebbar (ஆங்கிலத்தில்)