பத்ம பூசண்

இந்திய அரசின் குடிமக்களுக்கான விருது
(பத்மபூஷன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் ஓர் உயரிய விருது ஆகும். இவ்விருதினை ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் நிறுவினார். இது இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். இவ்விருது எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[1] 2025-ஆம் ஆண்டு வரை, 1341 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.

பத்ம பூசண்
Padma Bhushan medal suspended from its riband
வகைகுடிமக்களுக்கான விருது
நாடு இந்தியா
வழங்குபவர்
State Emblem of India
இந்தியக் குடியரசுத் தலைவர்
நாடாPadma Bhushan riband
முகப்புமையமாக அமைந்துள்ள தாமரை மலர் புடைப்புச் செதுக்கப்பட்டுள்ளது, மேலும் தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட "பத்மா" என்ற வாசகம் மேலே வைக்கப்பட்டுள்ளது மற்றும் "பூஷன்" என்ற வாசகம் தாமரைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளது.
பின்புறம்இந்தியாவின் தேசிய முழக்கமான "வாய்மையே வெல்லும்" (உண்மை மட்டுமே வெல்லும்) தேவநாகரி எழுத்தில் மையத்தில் வைக்கப்பட்ட பிளாட்டினம், இந்திய மாநில சின்னம்.
நிறுவப்பட்டது1954; 71 ஆண்டுகளுக்கு முன்னர் (1954)
முதலில் வழங்கப்பட்டது1954
கடைசியாக வழங்கப்பட்டது2025
மொத்தம்1341
இணையதளம்padmaawards.gov.in
முன்னுரிமை
அடுத்தது (உயர்ந்த)Padma Vibhushan riband பத்ம விபூசண்
அடுத்தது (குறைந்த) பத்மசிறீ


பத்ம பூஷன் விருது பெற்றவர்கள்[2]
ஆண்டு பெற்றவர்களின் எண்ணிக்கை
1954–1959
94
1960–1969
200
1970–1979
205
1980–1989
133
1990–1999
113
2000–2009
291
2010–2019
218
2020–2029
87

விருது பெற்றவர்களின் பட்டியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lal, Shavax A. (1954). "The Gazette of India—Extraordinary—Part I". The Gazette of India (The President's Secretariat): 2. 2 January 1954. http://www.egazette.nic.in/WriteReadData/1954/E-2233-1954-0001-103507.pdf. பார்த்த நாள்: 31 March 2018. "The President is pleased to institute an award to be designated 'Padma Vibhushan' in three classes, namely: 'Pahela Varg', 'Dusra Varg' and 'Tisra Varg'". 
  2. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 மே 2014. pp. 166–193. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. Retrieved 22 மார்ச் 2016.
    • "Padma Awards: 2015" (PDF). Ministry of Home Affairs (India). 25 சனவரி 2015. p. 1. Archived from the original (PDF) on 9 பெப்ரவரி 2018. Retrieved 18 அக்டோபர் 2015.
    • "Padma Awards: 2016" (PDF). Ministry of Home Affairs (India). 25 சனவரி 2016. p. 1. Archived from the original (PDF) on 9 பெப்ரவரி 2018. Retrieved 25 சனவரி 2016.
    • "Padma Awards: 2017" (PDF). Ministry of Home Affairs (India). 25 சனவரி 2017. p. 1. Archived from the original (PDF) on 9 பெப்ரவரி 2018. Retrieved 25 சனவரி 2017.
    • "Padma Awards: 2018" (PDF). Ministry of Home Affairs (India). 25 சனவரி 2018. p. 1. Archived from the original (PDF) on 9 பெப்ரவரி 2018. Retrieved 25 சனவரி 2018.
    • "Padma Awards: 2019" (PDF). Ministry of Home Affairs (India). 25 சனவரி 2019. p. 1. Archived (PDF) from the original on 25 சனவரி 2019. Retrieved 25 சனவரி 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_பூசண்&oldid=4263494" இலிருந்து மீள்விக்கப்பட்டது