க. வரலட்சுமி
கே. வரலகட்சுமி (K.Varalakshmi தெலுங்கு: కె.వరలక్ష్మి ; பிறப்பு 24 அக்டோபர் 1948) ஒரு தெலுங்கு சிறுகதை எழுத்தாளர்.
வாழ்க்கை
தொகுஇவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள ஜகம்பேட்டாவில் பிறந்தார். இவர் பல்லா வெங்கட ரமணா மற்றும் பங்கராமா ஆகியோரின் மூத்த மகள் ஆவார்.
ஜகம்பேட்டாவில் பள்ளிக்கல்வி பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இவர் 1964 ஆம் ஆண்டில் கலா ராமமோகன ராவை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மகன் கே.ரவீந்திர பானிராஜ் ஹைதராபாத்தில் சுற்றுலாத் திட்ட ஆலோசகர் ஆவார். இவரது மூத்த மகள் கே.கீதா ஒரு தெலுங்கு கவிதை எழுத்தாளர் ஆவார். இவர்களின் இளைய மகள் ஸ்ரீ லலிதாவும் கதை எழுத்தாளராவார்.
இவரது பெரும்பாலான படைப்புகள் கிராமப்புற பெண்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
விருதுகள்
தொகுகவிதை
தொகுஸ்ரீ ஸ்ரீ, தேவுலப்பள்ளி கிருஷ்ணசாஸ்திரி, கந்துகுரி ராஜ்யலட்சுமி மற்றும் பல.
கதை
தொகு- சுசீலா நாராயண ரெட்டி விருது
- சாசோ ஸ்பூர்த்தி விருது
- விமலசந்தி விருது
- சஹ்ருதயா சாஹிதி விருது
- ஹசன் பாத்திமா விருது
- ரஞ்சனி விருது
- அஜோ-விபோ விருது
- ஆட்டோ கதா விருது
- தனா கதா விருது
- ரங்கவள்ளி விருது
- புலிகாந்தி விருது
- ஆர்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி விருது
- தெலுங்கு பல்கலைக்கழகத்தின் தர்மநிதி விருது
- ஸ்ரீ பெடிபோட்லா சுப்பராமையா விருது மற்றும் பல
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகுகதை
தொகு- ஜீவரகம், 1996
- மேட்டி-பங்கரம், 2001
- அதாது-நேனு பரணிடப்பட்டது 2016-06-10 at the வந்தவழி இயந்திரம், 2007
- க்ஷதகத்ரா பரணிடப்பட்டது 2016-08-06 at the வந்தவழி இயந்திரம், 2014
- பிட்டகுல்லு, 2016
கவிதை
தொகு- ஆமே, 2002
சான்றுகள்
தொகு- அதாது-நேனு பரணிடப்பட்டது 2016-06-10 at the வந்தவழி இயந்திரம்