சகாத்
அரபு மொழி: زكاة சகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.[1] இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. சகாத்தை ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கபடுகிறது.
எழுத்து மூலாதாரங்கள்
தொகுசகாத் ஐப்பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் பேசப்படுகின்றது.
குர் ஆன்
தொகுகுர் ஆனில் சகாத்தைப்பற்றி கிட்டத்தட்ட 30 வரிகளுக்கு மேல் காணப்படுகின்றது.
ஹதீஸ்
தொகுசகாத்தை பின்பற்றாதவர்களை ஹதீசும் எச்சரிக்கின்றது
மேற்கோள்கள்
தொகு- ↑ Benda-Beckmann, Franz von (2007). Social security between past and future: Ambonese networks of care and support. LIT Verlag, Münster. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8258-0718-4.
உசாத்துணைகள்
தொகு- P. Bearman ed. (2012). Encyclopaedia of Islam, Second Edition. Brill Online.
- Joseph J. Cordes, Robert D. Ebel, Jane Gravelle ed. (2005). Encyclopedia of Taxation and Tax Policy. Urban Institute
- John L. Esposito ed. (2009). The Oxford Encyclopedia of the Islamic World. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
- Heck, Paul L. (2006). "Taxation". Encyclopaedia of the Qur'an vol. 5. லைடன்: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-14743-8.
- Hunter, Shireen; Malik, Huma; Senturk, Recep (2005). Islam and Human Rights: Advancing a U.S.-Muslim Dialogue. Center for Strategic and International Studies, 2005.
மேலும் வாசிக்க
தொகு- Mattson, Ingrid (2003). "Status-Based Definitions of Need in Early Islamic Zakat and Maintenance Laws". Poverty and charity in Middle Eastern contexts. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-5737-5.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help) - Weiss, Holger (2002). "Zakāt and the Question of Social Welfare: An Introductory Essay on Islamic Economics and Its Implications for Social Welfare". In Weiss, Holger (ed.). Social welfare in Muslim societies in Africa. Nordic Africa Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-91-7106-481-3.
ZAKAT: A Warfare Funding Mechanism, http://micastore.com/Vanguard/PastIssues/2010April.pdf பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம்