சகாயத்ரியோபிசு

சகாயத்ரியோபிசு
நீலகிரி கீழ்பேக், சகாயத்ரியோபிசு பெடடோமி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
துணைக்குடும்பம்:
நாட்ரிசினே
பேரினம்:
சகாயத்ரியோபிசு

படேல் மற்றும் பலர், 2023
மாதிரி இனம்
சகாயத்ரியோபிசு உத்தாரக்கட்டி
படேல் மற்றும் பலர், 2023
சிற்றினம்

உரையினை காண்க

சகாயத்ரியோபிசு (Sahyadriophis) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகளின் பேரினம் ஆகும். இந்தப் பேரினம் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]

வகைப்பாட்டியல்

தொகு

சகாயத்ரியோபிசு பேரினமானது 2023ஆம் ஆண்டில் சகாயத்ரியோபிசு உத்தராகதி மாதிரி இனத்துடன் உருவாக்கப்பட்டது. முன்பு கெபியசு பேரினத்தில் வைக்கப்பட்டிருந்த நீலகிரி கீல்பேக் இந்தப் பேரினத்திற்கு மாற்றப்பட்டது. மூலக்கூறு தரவுகள் செனோக்ரோபிசு, போலியா மற்றும் அட்ரெடியம் ஆகியவற்றைக் கொண்ட உயிரினக்கிளையில் சகோதர உயிரலகாக வகைப்படுத்தப்பட்டது. இது ஒலிகோசீன் காலத்தின் பிற்பகுதியில் அல்லது ஆரம்பக்கால மயோசீன் காலத்தில் கூறப்பட்ட உயிரினக் கிளையிலிருந்து வேறுபட்டது.[1][2]

சிற்றினங்கள்

தொகு

தற்போது இந்தப் பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. இவை:

  • சகாயத்ரியோபிசு பெடடோமி (குந்தர், 1864-நீலகிரி கீல்பேக்
  • சகாயத்ரியோபிசு உத்தராகதி (படேல், தாக்கரே, காம்ப்பெல் & மிர்சா, 2023)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Patel, Harshil; Thackeray, Tejas; Campbell, Patrick D.; Mirza, Zeeshan A. (August 2023). "Systematic Assessment of Hebius beddomei (Günther, 1864) (Serpentes: Colubridae: Natricinae) with Description of a New Genus and a New Allied Species from the Western Ghats, India" (in en). Taxonomy 3 (3): 415–434. doi:10.3390/taxonomy3030024. பன்னாட்டுத் தர தொடர் எண்:2673-6500. 
  2. Deepak, V; Cooper, Natalie; Poyarkov, Nikolay A; Kraus, Fred; Burin, Gustavo; Das, Abhijit; Narayanan, Surya; Streicher, Jeffrey W et al. (2021-11-30). "Multilocus phylogeny, natural history traits and classification of natricine snakes (Serpentes: Natricinae)". Zoological Journal of the Linnean Society 195 (1): 279–298. doi:10.1093/zoolinnean/zlab099. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-4082. https://doi.org/10.1093/zoolinnean/zlab099. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாயத்ரியோபிசு&oldid=4122928" இலிருந்து மீள்விக்கப்பட்டது