சகிசிம்மா பச்சைப் பாம்பு
சகிசிம்மா பச்சைப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | தையாசு
|
இனம்: | தை. கெர்மினே
|
இருசொற் பெயரீடு | |
தையாசு கெர்மினே (போட்ஜெர், 1895) | |
வேறு பெயர்கள் [2] | |
|
சகிசிம்மா பச்சைப் பாம்பு (தையாசு கெர்மினே) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் சப்பானின் தெற்கு இரியூக்கியூ தீவுகளின் உள்ள யெயாமா தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
சொற்பிறப்பியல்
தொகுகெர்மினே என்ற சிற்றினப் பெயர், போய்ட்கரின் மனைவி கெர்மின் போய்ட்கரை நினைவுகூரும் வகையில் இடப்பட்டுள்ளது.
புவியியல் வரம்பு
தொகுதை. கெர்மினே சப்பானின் யேயாமா தீவுகளில் காணப்படுகிறது.
வாழ்விடம்
தொகுதை. கெர்மினேவின் விருப்பமான இயற்கை வாழிடம் காடு ஆகும்.
தை. கெர்மினே சுமார் 58 cm (23 அங்) நீளம் வரை வளரும். இதில் வாலின் நீளம் 11 செமீ (4.3 அங்குலம்) அடங்கும்.
நடத்தை
தொகுதை. கெர்மினே நிலப்பரப்பில் வாழக்கூடிய பாம்பு ஆகும்
உணவு
தொகுதை. கெர்மினே மண்புழுக்களை உணவாக வேட்டையாடுகிறது.
இனப்பெருக்கம்
தொகுதை. கெர்மினே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது. ஒரு வயது வந்த பெண் பாம்பு ஆகத்து மாதத்தில் சுமார் எட்டு முட்டைகள் வரை இடும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ species:Noriko Kidera; species:Hidetoshi Ota (2017). "Ptyas herminae". IUCN Red List of Threatened Species 2017: e.T96251357A96251360. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T96251357A96251360.en. https://www.iucnredlist.org/species/96251357/96251360. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ Ptyas herminae at the Reptarium.cz Reptile Database
மேலும் வாசிக்க
தொகு- Boettger O (1895). "Neue Frösche und Schlangen von den Liukiu-Inseln ". Zoologischer Anzeiger 18: 266–270. (Ablabes herminae, new species, p. 269). (in German).
- Boulenger GA (1896). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume III., Containing the Colubridæ (Opisthoglyphæ and Proteroglyphæ) .... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiv + 727 pp. + Plates IXXV. ("Ablabes herminæ", p. 643).
- Figueroa A, McKelvy AD, Grismer LL, Bell CD, Lailvaux SP (2016). "A Species-Level Phylogeny of Extant Snakes with Description of a new Colubrid Subfamily and Genus". PLoS ONE 11 (9): e0161070. (Ptyas herminae, new combination).
- Goris, Richard C; Maeda, Norio (2004). Guide to the Amphibians and Reptiles of Japan. Malabar, Florida: Krieger Publishing Company. 285 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1575240855.
- Stejneger L (1907). Herpetology of Japan and Adjacent Territory. United States National Museum Bulletin 58. Washington, District of Columbia: Smithsonian Institution. xx + 577 pp. (Liopeltis herminæ, new combination, pp. 343–344, Figures 296–297).