சகீல் அகமது

இந்திய அரசியல்வாதி

சகீல் அகமது (Shakeel Ahmad-பிறப்பு 2 சனவரி 1956) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் 12 மற்றும் 14ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1] சகீல் அகமது இந்தியத் தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

சகீல் அகமது
மே 24, 2004-இல்
தகவல் தொடர்பு துறை அமைச்சர் & உள்துறை அமைச்சர்
பதவியில்
2004–2009
பிரதமர்மன்மோகன் சிங்
மக்களவை (இந்தியா)
for மதுபனீ மக்களவைத் தொகுதி
பதவியில்
2004–2009
பதவியில்
1998–1999
பீகார் மாநில காங்கிர்சு கட்சி
பதவியில்
2000–2003
முன்னையவர்சந்தன் பேக்சி
பின்னவர்இராம்ஜாதன் சின்கா
சுகாதரதுறை அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
2000–2004
முன்னையவர்மகாவீர் பிரசாத்
பின்னவர்சக்குன்னி சவுத்ரி
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1985–1995
முன்னையவர்இராஜ் குமார் புர்பே
பின்னவர்இராமச்சந்திர யாதவ்
தொகுதிபைசிபி
பதவியில்
2000–2005
முன்னையவர்இராமச்சந்திர யாதவ்
பின்னவர்அரிபூசண் தாக்கூர்
தொகுதிபைசிபி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சனவரி 1956 (1956-01-02) (அகவை 68)
மதுபனி மாவட்டம், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
உறவுகள்அகமது கபூர்
பெற்றோர்சகூர் அகமது, அரிதா கத்தூன்
வாழிடம்மதுபனீ
முன்னாள் கல்லூரிஎசு. கே. மருத்துவக் கல்லூரி, முசாபர்பூர் பீகார்
As of 26 செப்டம்பர், 2006

அரசியல் வாழ்க்கை

தொகு

அகமது முதன்முதலில் 1985-இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு 1990 மற்றும் 2000-இல் பீகார் சட்டமன்றத்திற்கும் 1998-இல் மக்களவைக்கும், 2004-ல் மீண்டும் மக்களவைக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேலும் காண்க

தொகு
  • பீகாரைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பட்டியல்
  • பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி

மேற்கோள்கள்

தொகு
  1. "Biographical Sketch - Member of Parliament - XII Lok Sabha". parliamentofindia.nic.in. National Informatics Centre. Archived from the original on 28 September 2013.
  2. "Sixteenth Lok Sabha Members Bioprofile". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீல்_அகமது&oldid=3989290" இலிருந்து மீள்விக்கப்பட்டது