சாகேதம்
ஆண் கொடுக்கப்பட்ட பெயர்
(சகேதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாகேதம் (Saketa) என்பதற்கு சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் தேவர்கள் வாழும் சொர்க்கம் எனப்பொருள்படும். இந்து தொன்மவியலில் சாகேதம் என்பதனை, முக்தி பெற்ற சீவராசிகள் தங்கும் வைகுந்தம் என்றும் அழைப்பர்.[1]
சாகேதம் என்பது இந்துக்களின் புண்ணிய தலமான பண்டைய அயோத்தியின் மற்றுமொரு பெயராகும்.[2][3]
இராமாயண காவியத்தில் அயோத்தி எனும் சாகேதம், கோசல நாட்டின் தலைநகரமாகவும், ராம ஜென்ம பூமியாக விளங்கியதால், இந்நகரம் இந்துக்களின் புனித தலமாக போற்றப்படுகிறது.
மேலும் இந்நகரத்தின் மான் பூங்காவில் கௌதம புத்தர் தங்கி, தம் சீடர்களுக்கு நல்லறம் போதித்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Tulasīdāsa (1989). Gosvāmī Tulasīdāsakr̥ta Śrīrāmacaritamānasa. Motilal Banarsidass. pp. 892–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0443-2. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
- ↑ Cunningham, Alexander (1871). The Ancient Geography of India, I. The Buddhist Period, including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang. Trubner and Company. pp. 405–406.
- ↑ K. D. Bajpai; Rasesh Jamindar; P. K. Trivedi (Archaeologist.); Ramanlal Nagarji Mehta (2000). Gleanings of Indian archaeology, history, and culture: Prof. Dr. R.N. Mehta commemoration volume. Publication Scheme. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
- ↑ Gaṅgā Rām Garg (1992). Encyclopaedia of the Hindu World: Ak-Aq. Concept Publishing Company. pp. 491–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-375-7. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.