சக்கீல் ஓனீல்

அமெரிக்க கூடைப்பந்து வீரர் (பிறப்பு 1972)


ஷகீல் ரஷான் ஓனீல (ஆங்கிலம்:Shaquille Rashaun O'Neal, பிறப்பு - மார்ச் 6, 1972) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஃபீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.[1][2][3]

ஷகீல் ஓனீல்
அழைக்கும் பெயர்ஷாக் (Shaq), ஷாக் டேடி (Shaq Daddy), பிக் டீசல் (Big Diesel), பிக் அரிஸ்டாட்டில் (Big Aristotle)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 1 in (2.16 m)
எடை325 lb (147 kg)
அணிபீனிக்ஸ் சன்ஸ்
பிறப்புமார்ச்சு 6, 1972 (1972-03-06) (அகவை 52)
நியூவர்க், நியூ ஜெர்சி
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஎல். எஸ். யூ.
தேர்தல்1வது overall, 1992
ஒர்லான்டோ மேஜிக்
வல்லுனராக தொழில்1996–இன்று வரை
முன்னைய அணிகள் ஒர்லான்டோ மேஜிக் (1992-1996), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (1996-2004), மயாமி ஹீட் (2004-2008)
விருதுகள்2000 NBA MVP
'92-'93 NBA Rookie of the Year
3-time NBA Finals MVP
4-time NBA Champion
2-time All-Star MVP
14-time All-Star
1994 FIBA World Championship MVP

மேற்கோள்கள்

தொகு
  1. "Shaquille O'Neal | Stats". NBA.com. 1972-03-06. Archived from the original on February 12, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  2. "CBS Sports' 50 greatest NBA players of all time: Where do LeBron, Curry rank?". CBS Sports (in ஆங்கிலம்). February 17, 2017. Archived from the original on December 6, 2018. பார்க்கப்பட்ட நாள் December 18, 2017.
  3. "All-Time #NBArank: Shaq comes in at No. 9". ESPN. February 9, 2016. Archived from the original on April 6, 2019. பார்க்கப்பட்ட நாள் December 18, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கீல்_ஓனீல்&oldid=3893766" இலிருந்து மீள்விக்கப்பட்டது