சக்தி தலம் (Shakti Sthal) என்பது இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் யமுனை ஆற்றங்கரையில் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடமாகும். புது தில்லி, ராஜ்காட்டில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.[1] இந்தியத் தேசிய காங்கிரசின் அரசியல்வாதிகள் பாரம்பரியமாக நினைவுச்சின்னத்திற்கு முக்கிய நாட்களில் அஞ்சலி செலுத்த வருகிறார்கள்.[2][3][4]

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 15 ஆகத்து 2007 அன்று சக்தி தலத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Shakti Sthal in Delhi | Delhi Shakti Sthal". Delhi Tourism. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
  2. Ani |. "Rahul Gandhi pays floral tribute to Indira Gandhi at Shakti Sthal on her 37th death anniversary". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  3. "Watch: Congress leaders pay tribute to Indira Gandhi on her 37th death anniversary at Shakti Sthal | News - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  4. "Indira Gandhi birth anniversary: Sonia, Manmohan, Pranab pay tributes to ex-PM at Shakti Sthal". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_தலம்&oldid=3394391" இலிருந்து மீள்விக்கப்பட்டது